டெல்லி முழுவதும் ரூ.100 கோடியில் இலவச ‘வைபை’ வசதி

டெல்லி மாநிலம் முழுவதும் வருகிற 16-ந் தேதி முதல் இணையதள வசதி பெறுவதற்காக இலவச ‘வைபை’ வசதி திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது. இந்த திட்டத்திற்காக ஏறத்தாழ 100 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.
டெல்லியில் இனி இலவச இண்டர்நெட்- 11 ஆயிரம் ஹாட்ஸ்பாட்டுகள் நிறுவ திட்டம்

டெல்லி முழுவதும் இலவச இண்டர்நெட் பயன்படுத்தும் விதமாக 11 ஆயிரம் ‘வைபை’ ஹாட்ஸ்பாட்டுகள் நிறுவப்படும் என டெல்லியின் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
டெல்லியில் வீடுகளுக்கு இலவச கழிவுநீர் குழாய் இணைப்பு திட்டம்: கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லியில் வீடுகளுக்கு இலவசமாக கழிவுநீர் குழாய் இணைப்புகளை வழங்கும் நோக்கில் ‘முதல்-மந்திரி கழிவுநீர் குழாய் இணைப்பு திட்டம்’ ஒன்றை மாநில அரசு தொடங்கி உள்ளது.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு கெஜ்ரிவால் வரவேற்பு

அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோட்டின் தீர்ப்பை ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்- மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் வரவேற்றுள்ளார்.
கர்தார்பூர் செல்லும் யாத்ரீகர்களின் கட்டணத்தை ஏற்க டெல்லி அரசு முடிவு

டெல்லியில் இருந்து கர்தார்பூர் செல்லும் யாத்ரீகர்களின் கட்டணத்தை ஏற்க முதல் மந்திரி கெஜ்ரிவால் அரசு முடிவு செய்துள்ளது.
டெல்லியில் 15 லட்சம் வாகனங்கள் ஓடவில்லை: முதல்-மந்திரி கெஜ்ரிவால் தகவல்

டெல்லியில் அரசின் வாகன கட்டுப்பாட்டு திட்டத்தால் 15 லட்சம் கார்கள் இயங்கவில்லை என்று முதல்-மந்திரி கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
காற்று மாசு : டெல்லியில் பொது சுகாதார அவசர நிலை பிரகடனம்

காற்று மாசு காரணமாக தலைநகர் டெல்லியில் பொது சுகாதார அவசர நிலை பிரகடனம் செய்து முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டு உள்ளார்.
டெல்லியை சூழ்ந்த புகை மூட்டம், காற்று மாசு - 5ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை

அரியானா, பஞ்சாப் எல்லைப் பகுதிகளில் ஏராளமான வைக்கோல் தீயிட்டு எரிக்கப்படுவதால் புகை மூட்டத்தின் எதிரொலியாக காற்று மாசு அதிகரித்ததால் 5ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.140 கோடி செலவில் பெண்கள் இலவச பேருந்து பயண திட்டம் - கெஜ்ரிவால் நேரில் ஆய்வு

டெல்லியில் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் அமலுக்கு வந்ததையடுத்து பயனாளிகளை சந்தித்த முதல் மந்திரி கெஜ்ரிவால், குறைநிறைகளை கேட்டறிந்தார்.
டென்மார்க் பருவநிலை மாற்றம் மாநாடு: அனுமதி மறுப்பால் வீடியோ கான்பரன்சில் பங்கேற்கிறார் கெஜ்ரிவால்

டென்மார்க்கில் பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டிற்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்கிறார்.
பருவநிலை மாற்றம் மாநாடு: டென்மார்க் செல்ல கெஜ்ரிவாலுக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு

டென்மார்க்கில் நடைபெறும் பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டிற்கு செல்ல டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மத்திய அரசு அனுமதி வழங்க மறுத்துள்ளது.
வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு 200 யூனிட் வரை மின்சாரம் இலவசம் - அரவிந்த் கெஜ்ரிவால்

தலைநகர் டெல்லியில் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என அம்மாநில முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
டெல்லியில் மீண்டும் வாகன கட்டுப்பாடு திட்டம்: கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லியில் குளிர்காலத்தில் காற்று மாசின் அளவை கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிக்கை வெளிட்டுள்ளார்.
0