கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வரருக்கு அன்னக்காப்பு அலங்காரம்

கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலில் பிரகதீஸ்வரருக்கு 51 கிலோ பச்சரிசி சாதத்தால் அன்னக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
சிவன் கோவில்களில் நடந்த அன்னாபிஷேகம்: சமூக இடைவெளியுடன் பக்தர்கள் தரிசனம்

திருப்பரங்குன்றம் பகுதியிலுள்ள சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. அதில் சமூக இடைவெளி விட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சை பெருவுடையாருக்கு 1,000 கிலோ அரிசி- 500 கிலோ காய்கறியால் அன்னாபிஷேகம்

ஐப்பசிமாத பவுர்ணமி தினத்தையொட்டி தஞ்சை பெருவுடையாருக்கு 1,000 கிலோ அரிசி, 500 கிலோ காய்கறியால் அன்னாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
அன்னாபிஷேகம் உருவான கதை

நவக்கிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி என்பதால், அன்று சிறப்பு வழிபாடாக ஈசனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது என்றும் சொல்வார்கள்.
கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் இன்று நடக்கிறது

கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் உள்ள குகநாதீஸ்வரர் கோவிலில் ஐப்பசி பவுர்ணமியான இன்று (சனிக்கிழமை) குகநாதீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடக்கிறது.
பெரணமல்லூர் சுயம்பு கரை ஈஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம்

பெரணமல்லூர் பேரூராட்சியில் உள்ள சுயம்பு கரை ஈஸ்வரர் கோவிலில் ஐப்பசி பவுர்ணமியையொட்டி அன்னாபிஷேகம் நடந்தது. பல்வேறு மூலிகை கொண்டு அபிஷேகம் செய்து பின்னர் அன்னத்தால் சிவலிங்கம் முழுவதும் அலங்காரம் செய்து வைத்தனர்.
ஐப்பசி பவுர்ணமியையொட்டி சிவன் கோவில்களில் இன்று அன்னாபிஷேகம்

அன்னாபிஷேகமானது ஐப்பசி மாதம் வரும் பவுர்ணமி தினத்தன்று நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் பவுர்ணமியான இன்று (சனிக்கிழமை) சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.
இந்த விரதத்தை அனுஷ்டித்தால் அன்னத்திற்கு குறையிருக்காது

இன்று சிவபெருமானுக்கு செய்யும் அன்னாபிஷேகத்தை விரதம் இருந்து தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தவர்களுக்கு, அடுத்த அன்னாபிஷேகம் வரை அன்னத்துக்கு குறைவிருக்காது என்று கூறப்படுகிறது.
0