சுசீந்திரம் கோவிலில் 18 அடி உயர ஆஞ்சநேயருக்கு வடை மாலை அணிவிக்க அனுமதி

பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் உள்ள 18 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க நேர்த்திக்கடனாக வடமாலை சார்த்த கோவில் நிர்வாகம் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீடாமங்கலம் வீரஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு

நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவிலில் வீரஆஞ்சநேயர் மற்றும் பரிவாரதெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டது.
வண்டியூர் வீர ஆஞ்சநேயர் திருக்கோவில்

தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர்கள் மதுரையில் தமக்கென கோவில் அமைக்க முடிவு செய்து, வைகைக் கரையில் இக்கோயிலை அமைத்ததாக செவி வழிச்செய்திகள் கூறுகின்றன.
பில்லி சூனியம், நவக்கிரக தோஷங்களில் விடுபட உதவும் திரிநேத்ர தச புஜ வீர ஆஞ்சநேயர்

அனந்தமங்கலம் ராஜகோபாலசுவாமி கோவிலில் எழுந்தருளியுள்ள திரிநேத்ர தச புஜ வீர ஆஞ்சநேயரை வழிபட்டால் திருமணம் ஆகி குழந்தை வரம் வேண்டுவோர், பில்லி சூனியம் மற்றும் நவக்கிரக தோஷங்களில் இருந்து விடுபடலாம் என்பது திடமான நம்பிக்கை.
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் மாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்பட்டது.
அனுமந்தராயசுவாமி கோவிலில் காய்கறி அலங்காரத்தில் ஜெயமங்கள ஆஞ்சநேயர்

காரமடை அருகே மருதூர் கிராமத்தில் பழமை வாய்ந்த அனுமந்தராய சுவாமி கோவில் மூலவர் ஸ்ரீஜெயமங்கள ஆஞ்சநேயருக்கு 36 வகையான காய்கறிகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது.
ஸ்ரீதிரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர் திருக்கோவில்

அனுமனே நேரில் வந்து எழுந்தருளியதாக கூறப்படும் ஒரே ஆலயம், நாகப்பட்டினம் மாவட்டம் அனந்தமங்கலத்தில் உள்ள ஸ்ரீதிரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர் திருக்கோவில் ஆகும்.
அனந்தமங்கலம் ஆஞ்சநேயர் கோவிலில் ஆயிரக்கணக்கானோர் வழிபாடு

அனந்தமங்கலம் ஆஞ்சநேயர் கோவிலில் ஆயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து அனுமனை வழிபட்டனர்.
திண்டுக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு 11-ந்தேதி நடக்கிறது

திண்டுக்கல் நாகல்நகர் ஸ்ரீ ராமதாச ஆஞ்சநேயர் சபாவின் 26-வது ஆண்டு விழா வருகிற 11-ந்தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
பூஜையறையில் ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைத் தூக்கிச் செல்லும் படம் வைக்கலாமா?

வீட்டுப் பூஜையறையில் ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைத் தூக்கிச் செல்லும் படம் வைக்கக் கூடாது என்று சிலர் கூறுவார்கள். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
ஆஞ்சநேயரின் தோஷம் நீங்கிய தலம்

சிவலிங்க தோஷம் அடைந்த ஆஞ்சநேயர் பாடியில் உள்ள திருவல்லீஸ்வரர் ஆலயத்திற்கு வந்து சிவபூஜை செய்து, விமோசனம் பெற்றார். சென்னையில் இருந்து15 கிலோ மீட்டர் தூரத்தில் பாடி உள்ளது.
ஜடைமுடியுடன் ஆஞ்சநேயர்

செங்கல்பட்டு அடுத்த சிங்கம்பெருமாள் கோவிலில் இருந்து கிழக்கே 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆஞ்சநேயர் ஆலயத்தில் உள்ள அனுமன், அழகான ஜடையுடன் அருள்பாலிக்கிறார்.
செந்தூரமாக மாறும் ஆஞ்சநேயர் முகம்

தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில், உள்ள நவநீதகிருஷ்ணன் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்யும்போது, அவரது முகம் படிப்படியாக செந்தூர நிறுத்திற்கு மாறுவதைக் காணலாம்.
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு எண்ணெய், பஞ்சாமிர்தம், மஞ்சள், சீயக்காய் உள்ளிட்ட நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
சிறப்பு வாய்ந்த அனுமனின் வடிவங்கள்

அனுமன் செய்த அற்புதங்களின் அடிப்படையில் அவரது சில வடிவங்கள் சிறப்பு வாய்ந்தவையாக இருக்கின்றன. அவற்றை இங்கே பார்க்கலாம்.
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் 18 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு அபிஷேகம்

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் 18 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு 16 வகையான அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கொட்டாரம் ஆஞ்சநேயருக்கு 12 வகை சிறப்பு அபிஷேகம்

ஆஞ்சநேயர் ஜெயந்தியையொட்டி கொட்டாரம் ராமர்கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு 12 வகை சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பஞ்சவடி கோவிலில் 36 அடி உயர ஆஞ்சநேயருக்கு பாலாபிஷேகம்

பஞ்சவடி கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது. 36 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு பாலாபிஷேகம் நடத்தப்பட்டது.
மகிழ்ச்சியான வாழ்வு தரும் மாருதி வழிபாடு

அனுமனுக்கு கொண்டாடப்படும் திருநாள் அனுமன் ஜெயந்தி. அன்றைய தினம் அவருக்கு வடை மாலை சூட்டி வழிபட்டால் தடைகள் அகலும்.
1