பருத்தி நூல் ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

பருத்தி நூல் ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்று பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
5 ஆண்டு பா.ம.க. ஆட்சியிலிருந்தால் தமிழகம் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லப்படும்- அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் 55 ஆண்டுகாலம் 2 கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்தும் தமிழ்நாடு வளர்ச்சி பெறவில்லை என கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
தமிழகத்திலும் பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

டெல்லி, அரியானாவை போல தமிழகத்திலும் பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
அல்லு அர்ஜுன் செயலை பாராட்டிய பிரபல அரசியல் தலைவர்

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுனின் செயலை பாராட்டி பிரபல அரசியல் தலைவர் பதிவிட்டுள்ளார்.
ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில் மாணவர்களுக்கு அரசு கட்டணத்தையே வசூலிக்க வேண்டும்- அன்புமணி

மாணவர்களின் நலன் கருதி ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவர்களிடமும் ஆண்டு கட்டணமாக ரூ.13,610 மட்டும் தான் வசூலிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என அன்புமணி கூறியுள்ளார்.
குடிபோதையில் 2 வயது குழந்தையை அடித்துக் கொன்ற தந்தை- மது அரக்கனுக்கு முடிவு கட்ட வேண்டும்: அன்புமணி

தமிழ்நாட்டில் அனைத்து மதுக்கடைகளையும் மூடி முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த அரசு முன்வர வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் வழங்கவேண்டும்- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சர்வர் பிரச்சினை, கால அவகாசம் போதாமையால் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு எதிர்பார்த்த அளவுக்கு விண்ணப்பங்கள் பெறப்படவில்லை என அன்புமணி ராமதாஸ் கூறி உள்ளார்.
பணம் சம்பாதிக்கும் நோக்கம் இருந்தால் கட்சியை விட்டு ஒதுங்கி கொள்ளுங்கள்- தொண்டர்களுக்கு அன்புமணி எச்சரிக்கை

யார் மீதாவது புகார் வந்தால் அவர்கள் கட்சிப் பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

மூன்றாவது கட்ட தடுப்பூசியும் அனைத்து வகை பிரிவினருக்கும் இலவசமாகத் தான் வழங்கப்பட வேண்டும். இதை மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு விவகாரம்- மு.க.ஸ்டாலினுடன் அன்புமணி சந்திப்பு

சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினர் சந்தித்து பேசினார்கள்.
வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரம்: முதலமைச்சரை சந்திக்க அன்புமணி தலைமையில் 7 பேர் குழு அமைப்பு

பா.ம.க. அவசர செயற்குழு கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். டாக்டர் அன்புமணி எம்.பி., மாநில தலைவர் ஜி.கே.மணி, பு.தா.அருள் மொழி, வக்கீல் பாலு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
சொத்து வரியை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சொத்து வரி உயர்வு சொத்து வைத்திருப்பவர்களை மட்டும் பாதிக்காது. வாடகை உயர்வு என்ற பெயரில் ஏழை மக்களையும் பாதிக்கும் என்று அன்புமணி ராமதாஸ் கூறி உள்ளார்.
செல்ஃபி திரைப்படத்தை பாராட்டிய அன்புமணி ராமதாஸ்

ஜி.வி.பிரகாஷ் மற்றும் கவுதம் மேனன் நடிப்பில் உருவாகி வரும் செல்ஃபி படத்தை பா.மா.க இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமாதாஸ் பாராட்டியுள்ளார்.
ரூ.50 சமையல் எரிவாயு விலை உயர்வை தாங்க முடியாது: திரும்ப பெற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

பெட்ரோல் விலை ஏற்கனவே ரூ. 102.58 ஆகவும், டீசல் விலை ரூ.92.65 ஆகவும் உயர்ந்திருக்கும் நிலையில், விலை உயர்வு தொடர்வதை மக்களால் சமாளிக்க முடியாது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
நெய்வேலி சுரங்கத்துக்காக நிலங்களை பறிப்பதா?: அன்புமணி ராமதாஸ் 27-ந்தேதி மக்களுடன் சந்திப்பு

என்.எல்.சி நிறுவனத்தால் பாதிக்கப்படும் மக்களைக் காப்பதற்கான இயக்கத்தின் முதல்கட்டமாக பாதிக்கப்பட்ட, பாதிக்கப்படக்கூடிய மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் கருத்துகளை அறிய முடிவு செய்து இருப்பதாக அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
ஊழல் அதிகாரிகளை கைது செய்ய வேண்டும்- அன்புமணி அறிக்கை

ஊழல் அதிகாரியை பணியிடை நீக்கம் செய்வதுடன், கைது செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறி உள்ளார்.
ஒடிசாவில் இருந்து நிலக்கரி கொண்டு வர அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

ஒடிசாவில் இருந்து அதிக அளவில் நிலக்கரி கொண்டு வருவதற்கு மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறி உள்ளார்.
கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- அன்புமணி வலியுறுத்தல்

கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
அதிக பெண்கள் பாதிப்பு: உடல் பருமனை தடுக்கும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

உடல் பருமன் ஒருவரின் தனிப்பட்ட பிழையல்ல... ஒட்டுமொத்த சமூகமும் இணைந்து தடுக்க வேண்டிய பேராபத்து என்பதை அனைவரும் உணர வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
1