பஞ்சமி திதியில் வாராஹி அம்மனை விரதம் இருந்து வழிபாடு செய்தால் தீரும் பிரச்சினைகள்

இன்று வாராஹி அம்மனுடைய நாமத்தை உச்சரித்து கஷ்டங்கள் தீர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.
அருள்மிகு அழகு நாச்சியம்மன் திருக்கோவில்- திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகேயுள்ள சிந்தாமணி கிராமத்தில் வீற்றிருந்து, தன்னை வணங்கி வரும் அடியவர்களுக்கு அருள்கிறாள் அழகு நாச்சியம்மன். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
கேட்ட வரங்களை வாரி வழங்கும் காரைக்குடி கொப்புடை அம்மன் கோவில்

காரைக்குடியின் காவல் தெய்வம், கொப்புடை நாயகி அம்மன், காரைக்குடிக்கு மட்டுமல்ல, தென் மாவட்ட மக்களுக்கே வளம் பல தந்து, நலமுடன் காக்கும் நாயகியாகத் திகழ்கின்றாள்.
திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில் மகா தீபம்

திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில் மகா தீபத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ‘ஜோதி ஜோதி, வக்ரகாளி ஜோதி, ஜோதியை பார்த்தால் பாவம் தீரும்’ என பக்தி கோஷம் எழுப்பி தரிசனம் செய்தனர்.
வேப்பிலை மாரியம்மன் கோவில் பால்குட விழா

வேப்பிலை மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் வேடபரி நிகழ்ச்சி இன்று(திங்கட்கிழமை) மாலை நடைபெறுகிறது.
சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தங்க குடத்தில் புனிதநீர்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இன்று (திங்கட்கிழமை) இரவு அம்மன் தங்க சிம்ம வாகனத்தில் புறப்பாடாகிறார். நாளை (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு முத்துப் பல்லக்கில் அம்மன் எழுந்தருளுகிறார்.
குடியாத்தத்தில் பக்தர்கள் வெள்ளத்தில் பவனி வந்த கெங்கையம்மன் சிரசு

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் இருந்ததால் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கெங்கையம்மன் தேர்த் திருவிழாவும் சிரசு திருவிழாவும் கோவில் வளாகத்திலேயே நடைபெற்றது.
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கடலூர் வண்ணாரபாளையம் முத்துமாரியம்மன் கோவில்

இந்தக் கோவிலில் அம்மன் சன்னதிக்கு முன்பாக அணையா விளக்கு ஒன்று உள்ளது. அந்த விளக்கு 24 மணி நேரமும் தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கும்.
கொடைக்கானல் பெரிய மாரியம்மன் வீதிஉலா

கொடைக்கானல் பெரிய மாரியம்மன் கோவிலில் வருகிற 17-ந்தேதி சக்தி கரகம் மற்றும் மாவிளக்கு பூஜை, 18-ந்தேதி தீச்சட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல், பறவைக்காவடி பவனி வருதல் ஆகியவை நடைபெறுகிறது.
பிரச்சனைகளை தீர்க்கும் வராஹி அம்மன் மந்திரம்

கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த மந்திரத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள நாட்களில் 54 முறை 8 வாரம் செய்து வந்தால் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
வலங்கைமான் பாடைக்கட்டி மகாமாரியம்மன் கோவில்

பாடைக் காவடி வழிபாடுகளை ஏற்பதுதான் வலங்கைமான் பாடைக்கட்டி மாரியம்மனுக்குச் சிறப்பாகும். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பஞ்ச பிரகார உற்சவம்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பஞ்ச பிரகார உற்சவம் தொடங்கியது. தொடர்ந்து 8 நாட்களுக்கு இரவு அம்மன் வெள்ளி கேடயத்தில் புறப்பாடு ஆகிறார்.
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வளர்பிறை பஞ்சமி விரதமும்... வராஹி வழிபாட்டு பலன்களும்...

பில்லி, சூனியம், கண் திருஷ்டி முதலான தீயசக்திகளை நெருங்கவிடாமல் விரட்டியடிப்பவள் என வராஹி மாலா எனும் நூல் போற்றுகிறது.
மீனாட்சி அம்மனுக்கு பல்வேறு பெயர்கள்

மீனாட்சியம்மன், மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்களின் குலதெய்வம் என்பதால், பாண்டிய மன்னர்களின் பூவான ‘வேப்பம்பூ’ மாலையானது பட்டாபிஷேகத்தின் போது சூட்டப்படுகிறது.
மீனாட்சி அம்மன் கோவில் பற்றிய 50 அரிய தகவல்கள்

மீனாட்சி அம்மன் சிலை மரகதகல்லால் ஆனது. மீனாட்சி சொக்கநாதரை தரிசித்தால் மோட்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த தலம் பூலோக கைலாசம் என்று அழைக்கப்படுகிறது.
மீனாட்சி-சுந்தரேசுவரர் பெயர் காரணங்கள்

சிவபெருமானின் அணிகலன்களில் ஒன்றான பாம்பு வட்டமாகதன் வாலை வாயில் கவ்வி கொண்டு இந்த ஸ்தலத்தின் எல்லையை காட்டியதால் ஆலவாய் என்று பெயர் வைத்ததாகவும் வரலாறு உள்ளது.
மதுரையில் சைவ மதத்தை தழைக்க செய்த திருஞானசம்பந்தர்

மதுரையில் இந்து மதத்தை தழைத்தோங்கச் செய்த திருஞானசம்பந்தரை நினைவு கூறும் வகையில் தான் அவருக்கு மீனாட்சி அம்மன் கோவிலில் குருபூஜை நடத்தப்பட்டு வருகிறது.