உறையூர் வெக்காளியம்மன் கோவில் தேர்த்திருவிழா ரத்து

திருச்சி வெக்காளியம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டு தினத்தன்று இந்த ஆண்டு தேர்த்திருவிழா நடைபெறாது. பக்தர்கள் பால் காவடி, அலகு காவடி மற்றும் அக்னி சட்டி ஏந்தி வருவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லாததால் பெரும் ஏமாற்றமடைந்தனர்.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அமாவாசையான பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை பயபக்தியுடன் வழிபட்டனர்.
சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா: பக்தர்களுக்கு அனுமதி கிடையாது

சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
மண்டைக்காடு கோவிலில் பூஜை நேரத்தில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஒரே நேரத்தில் 20 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி. பூஜை நேரத்தில் கோவிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
மதுரை சித்திரை திருவிழா இந்த ஆண்டும் ரத்து

கோவில் திருவிழாக்கள் நடத்த தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி மதுரை சித்திரை திருவிழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டைப்போல் கோவில் வளாகத்திலேயே உள் திருவிழாவாக நடைபெறும்.
மதுரை சித்திரை திருவிழாவுக்கு விதிவிலக்கு கிடைக்குமா?: பக்தர்கள் எதிர்பார்ப்பு

கொரோனாவால் கோவில் திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் உலகப்புகழ் பெற்ற, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவுக்கு விதிவிலக்கு கிடைக்குமா? என்று பக்தர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழா நாளை நடக்கிறது

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலி்ல் பங்குனி மாதம் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களில் தேர்த்திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது

ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. திருவிழாவின்போது சிறு குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.
பங்குனி மாதத்தில் விரதம் இருந்து வழிபட்டால் துக்கமெல்லாம் தீர்க்கும் சமயபுரத்தாள்

பங்குனி மாதத்தில், சமயபுரம் வந்து மாரியம்மனை தரிசித்துப் பிரார்த்தனை செய்வது இன்னும் விசேஷமானது என்றும் மும்மடங்கு பலன்களை வழங்கக் கூடியது என்றும் சொல்கிறார்கள்.
பண்ணாரி அம்மன் கோவிலில் மறுபூஜை

பண்ணாரி மாரியம்மன் கோவிலில் இரவில் இருந்து தாரை தப்பட்டைகள், வாத்தியங்கள் முழங்க படைக்கலம் எடுத்துச் சென்று மாதேஸ்வரன் மற்றும் சருகுமாரியம்மன் ஆகிய பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 5-வது வார பூச்சொரிதல் விழா

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 5-வது வாரமாக பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தியும், அலகு குத்தியும், தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.
ஸ்ரீ கௌரியின் வடிவங்களை விரதம் இருந்து வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்

ஸ்ரீகௌரியின் வடிவங்களை விரதம் இருந்து வழிபடுவதன் மூலமாக நாம் அத்தனை பலன்களையும் ஒரு சேர பெற முடியும். அந்த வகையில் எந்த கௌரியை விரதம் இருந்து வழிபட்டால் என்ன பலன் என்று பார்ப்போம்.
பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்கள்

தமிழகத்தில் பக்தர்கள் அதிக அளவில் கூடும் பிரசித்தி பெற்ற கோவில்கள் ஏராளம் உள்ளன. அவற்றில் சில கோவில்களை பார்க்கலாம்.
பக்தர்களை காத்து அருள்புரியும் பண்ணாரி அம்மன்

சத்தியமங்கலம் வனப்பகுதியின் நடுநாயகமாக சத்தியமங்கலம்- மைசூரு நெடுஞ்சாலையில் தெற்கு நோக்கி அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் தாயாக விளங்குகிறார் பண்ணாரி அம்மன்.
நோய்களுக்கு அருமருந்தாகும் நிலக்கோட்டை மாரியம்மன் கோவில் தீர்த்தம்

அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த கோவிலில் தரப்படும் தீர்த்தத்தை தொடர்ந்து 3 நாட்கள் அருந்தினால் அம்மை நோய் குணமாகும் என பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள்.
நிலக்கோட்டை மாரியம்மன் கோவிலின் தல வரலாறு

நிலக்கோட்டை மாரியம்மன் கோவில் இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட ஒன்றாகும். இந்த கோவில் வரலாற்றை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
அருள்மிகு ஏகவுரி அம்மன் திருக்கோவில்

வழக்கமாக அம்பாள் கோவில்களில், சன்னதியில் பூசித்த எலுமிச்சை கனிகளைத்தான் பிரசாதமாகத் தருவர். இக்கோவிலில் எலுமிச்சை சாற்றைக் கொடுக்கிறார்கள்.
பண்ணாரி அம்மன் கோவிலில் எளிமையாக நடந்த குண்டம் விழா

சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவிலில் எளிமையான முறையில் நடந்த குண்டம் விழாவில் பூசாரிகள் மட்டு்ம் தீ மிதித்தனர்.