திரிணாமுல் காங்கிரசில் இணைந்த மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்த பாஜக எம்.பி - அரசியலால் பிரிந்த குடும்பம்

மனைவி திரிணாமுல் காங்கிரசில் இணைந்ததால் அவரை விவாகரத்து செய்ய பாஜக எ.ம்பி முடிவு செய்துள்ளார். இதனால் குடும்பமே இரண்டாக பிரிந்துள்ளது.
கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக நாங்கள் எதுவும் செய்யவில்லை - சொல்கிறார் அமித்ஷா

மேற்குவங்காளத்தில் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக எந்த நடவடிக்கையிலும் நாங்கள் ஈடுபடவில்லை என உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.
’மோடிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்... வங்காளத்தை தங்கம் போன்று மாற்றுகிறோம்’ - அமித்ஷா பேச்சு

நரேந்திரமோடிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்... 5 ஆண்டுகளில் வங்காளத்தை தங்கம் போன்று நாங்கள் மாற்றுகிறோம் என அமித்ஷா தெரிவித்துள்ளார்.
’தேர்தல் வரும் நேரத்தில் திரிணாமுல் காங்கிரசில் மம்தா மட்டும்தான் இருப்பார்‘ - அமித்ஷா கிண்டல்

தேர்தல் வரும் நேரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் மம்தா பானர்ஜி மட்டும்தான் இருப்பார் என உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.
பாஜகவில் இணைந்த திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் மந்திரி சுவேந்தி அதிகாரி, 10 எம்.எல்.ஏ.க்கள்

திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் மந்திரி சுவேந்தி அதிகாரி இன்று பாஜகவில் இணைந்தார். அவரை தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மற்றும் பிற கட்சியை சேர்ந்த மொத்தம் 10 எம்.எல்.ஏ.க்கள் அமித்ஷா முன்நிலையில் பாஜகவில் இணைந்தனர்.
மேற்கு வங்காளம் சென்றடைந்தார் உள்துறை மந்திரி அமித்ஷா

மத்திய அரசுக்கும், மம்தா பானர்ஜிக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் உள்துறை மந்திரி அமித் ஷா 2 நாள் பயணமாக மேற்கு வங்காளம் சென்றுள்ளார்.
அமித் ஷா 2 நாள் பயணமாக நாளை மேற்கு வங்காளம் செல்கிறார்

மத்திய அரசுக்கும், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் அமித் ஷா 2 நாள் பயணமாக நாளை அங்கு செல்கிறார்.
0