பைடன் நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பு வகிக்கும் இந்திய அமெரிக்கர்கள்

அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன், தனது நிர்வாகத்தில் இந்திய வம்சாவளியினருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.
எஸ்400 ஆயுதத்தை வாங்கினால் பொருளாதார தடைகளை சந்திக்க நேரிடும் - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா

ரஷியாவிடம் இருந்து எஸ்400 ரக ஏவுகணை தடுப்பு ஆயுதத்தை வாங்கினால் பொருளாதாரத்தடைகளை விதிக்க நேரிடும் என இந்தியாவை அமெரிக்கா எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான், ஈராக்கில் உள்ள அமெரிக்க வீரர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரமாக குறைப்பு

ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் அமெரிக்க வீரர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கொரோனா மேலும் தீவிரமடையும் - மூத்த மருத்துவ விஞ்ஞானி எச்சரிக்கை

கிறிஸ்துமஸ் விடுமுறை கொண்டாட்டங்களால் அமெரிக்காவில் கொரோனா பரவல் மேலும் தீவிரமடையும் என மூத்த மருத்துவ விஞ்ஞானி டாக்டர் அந்தோணி பாசி எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவில் திடீரென வெடித்து சிதறிய காரால் பரபரப்பு

கிறிஸ்துமஸ் தினமான இன்று அமெரிக்காவில் கார் ஒன்று திடீரென வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
எஸ் 400 ஏவுகணை தடுப்பு ஆயுத விவகாரம் - துருக்கி மீது பொருளாதார தடை விதித்த அமெரிக்கா

ரஷியாவிடம் இருந்து துருக்கி ர்ஸ் 400 ரக ஏவுகணை தடுப்பு ஆயுதம் வாங்கியுள்ளது. இதனால், துருக்கி பாதுகாப்புத்துறை தொழில் இயக்குநரகம் மீது அமெரிக்கா பொருளாதாரத்தடை விதித்துள்ளது.
3 லட்சத்தை கடந்த பலி எண்ணிக்கை - அமெரிக்காவை புரட்டி எடுக்கும் கொரோனா

அமெரிக்காவில் கடந்த வாரம் மட்டும் தினமும் சராசரியாக 2 ஆயிரத்து 403 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் பயன்பாட்டிற்கு வந்தது கொரோனா தடுப்பூசி - ‘வாழ்த்துக்கள் அமெரிக்கா’ என டிரம்ப் டுவீட்

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிபர் டிரம்ப் ‘வாழ்த்துக்கள் அமெரிக்கா, உலகிற்கு வாழ்த்துக்கள்’ என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
புறப்படவிருந்த விமானத்தின் இறக்கை பகுதியில் ஏறிய நபர் - பரபரப்பு

அமெரிக்காவில் புறப்படவிருந்த விமானத்தின் இறக்கை பகுதியில் ஏறிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்கர்கள் அனைவருக்கும் தடுப்பூசி இலவசம் - டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்கர்கள் அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார். உடனடியாக தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருவதாகவும் அவர் கூறி உள்ளார்.
இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் செய்துகொண்ட மொராக்கோ - இந்த ஆண்டில் இது 4-வது அரபு நாடு...

இஸ்ரேல் மற்றும் அரபு நாடான மொராக்கோ இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் கடும் நஷ்டம்- அமெரிக்காவில் மேலும் 10,000 ஓட்டல்கள் மூடப்படுகின்றன

அமெரிக்காவில் இந்த ஆண்டு ஏற்கனவே ஒரு லட்சத்து 10 ஆயிரம் ஓட்டல்கள் மூடப்பட்டுள்ள நிலையில், விரைவில் மேலும் 10000 ஓட்டல்கள் மூடப்படலாம் என்று தேசிய உணவக சங்கம் தெரிவித்துள்ளது.
உலகின் பல பகுதிகளில் அடுத்தடுத்து கண்டுபிடிக்கப்படும் மர்மமான தூண்கள்: 2020-ம் ஆண்டின் மற்றொரு பரபரப்பு

அமெரிக்காவின் யூட்டா பாலைவனத்தில் மர்மமான முறையில் நிலைநிறுத்தப்பட்டிருந்த உலோக தூண் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அதுபோன்ற நிகழ்வு உலகின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்காவில் கிரிக்கெட் அணியை வாங்கும் பிரபல நடிகர்

ஐ.பி.எல். கிரிக்கெட், வெஸ்ட் இண்டீசில் நடக்கும் சி.பி.எல். கிரிக்கெட்டில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளின் உரிமையாளராக உள்ள நடிகர் இப்போது அமெரிக்க கிரிக்கெட்டிலும் கால்பதிக்கிறார்.
2 நாட்களாக அட்லாண்டிக் கடலில் தத்தளிப்பு - மூழ்கிய படகின் உச்சியை பிடித்து உயிர்பிழைத்த நபர்

அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் படகு உடைந்ததால் நடுக்கடலில் தத்தளித்த நபர் கிட்டத்தட்ட 2 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
வாத்தை வேட்டையாடிய 13 அடி நீளமுடைய ராட்சத முதலை - வைரல் வீடியோ

அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் 13 அடி நீளமுடைய ராட்சத முதலை வாத்தை வேட்டையாடும் காட்சி சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
பாலைவனத்தின் நடுவே மர்மமான முறையில் நிலைநிறுத்தப்பட்டிருந்த உலோக தூண் திடீர் மாயம் - பரபரப்பு

பாலைவனத்தின் நடுவே உலோக தூண் ஒன்று மர்மமான முறையில் நிலைநிறுத்தப்பட்டிருந்த நிகழ்வு சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்திருந்தது.
நியூயார்க்கில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி

நியூயார்க் மாகாணத்தில் உள்ள ஒரு பூங்காவில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
ஈராக், ஆப்கானிஸ்தானில் இருந்து 2500 படைவீரர்களை திரும்பப்பெற டிரம்ப் உத்தரவு

ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து 2500 அமெரிக்க வீரர்கள் திரும்ப உள்ளனர் என அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
1