அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பனியனை மாற்றி காளைகளை அடக்கி முதல் பரிசு வென்றது அம்பலம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசு வென்ற மாடுபிடி வீரர் ஆள்மாறாட்டம் செய்துள்ளது கோட்டாசியர் விசாரணை தெரியவந்துள்ளது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு- வாலிபர் பலி

அலங்காநல்லூரில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் பலத்த காயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அசர வைத்த காளைகள்... ஆரவாரத்துடன் அடக்கிய வீரர்கள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்த முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் விழா மேடையில் அமர்ந்து சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக ஜல்லிக்கட்டை பார்த்து ரசித்தனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி: எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தனர்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தனர்.
0