கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளமாட்டேன்... பாஜக அரசின் தடுப்பூசியை எப்படி நம்புவது?- அகிலேஷ் யாதவ்

பாஜக அரசின் கொரோனா தடுப்பூசியை தான் எப்படி நம்பவுவது எனவும், தான் இப்போதைக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளமாட்டேன் எனவும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற அகிலேஷ் யாதவ் கைது

விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று லக்னோவில் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களுடன் கைது செய்யப்பட்டார்.
பாரதீய ஜனதா சதிசெய்து தேர்தல்களில் வெற்றி பெறுகிறது - அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

பாரதீய ஜனதா கட்சி சதிசெய்து தேர்தல்களில் வெற்றி பெறுவதாக சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டினார்.
0