ஆப்கானிஸ்தானில் பெண் சமூக ஆர்வலர் சுட்டுக்கொலை

ஆப்கானிஸ்தானில் பெண் சமூக ஆர்வலர், அவரது சகோதரனும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் கார் குண்டுவெடிப்பு தாக்குதல் - 9 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர்.
பயங்கரவாத தாக்குதல்களால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு ஆப்கானிஸ்தான் - ஆய்வறிக்கை

ஆப்கானிஸ்தான் பயங்கரவாத தாக்குதல்களால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு என பொருளாதாரம் மற்றும் அமைதி அமைப்பு தெரிவித்துள்ளது.
காபூலில் வெடிகுண்டு, துப்பாக்கி சூடு தாக்குதல்- 3 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வெடிகுண்டு மற்றும் துப்பாக்கி சூடு தாக்குதலில் 3 பேர் பலியாகியுள்ளனர்.
ஆப்கானிஸ்தான்: பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் 28 தலிபான்கள் பலி

ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படைகள் நடத்திய தாக்குதல்களில் தலிபான் பயங்கரவாதிகள் 28 பேர் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 17 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் பாமியானில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தான்: அடுத்தடுத்து ராக்கெட் தாக்குதல் - 8 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகரில் இன்று ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 8 பேர் உயிரிழந்தனர்.
தலிபான் அமைப்பின் முக்கிய தளபதிகள் 55 பேர் கொன்றுகுவிப்பு - ஆப்கானிஸ்தான் ராணுவம் அதிரடி

ஆப்கானிஸ்தான் படைகள் நடத்திய அதிரடி தாக்குதல்களில் தலிபான் அமைப்பின் முக்கிய தளபதிகள் 55 பேர் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தான்: தலிபான்கள் பீரங்கி தாக்குதல் - பொதுமக்கள் 8 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் சிறிய ரக பீரங்கிகள் மூலம் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உள்பட பொதுமக்கள் 8 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தானில் கார் குண்டு வெடிப்பு தாக்குதல் - செய்தி வர்ணனையாளர் உள்பட 3 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் இன்று நடந்த கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் முன்னாள் செய்தி வர்ணையாளர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
காபுல் பல்கலைக்கழக தாக்குதலுக்கு இந்திய வெளியுறவுத்துறை கண்டனம்

காபுல் பல்கலைக்கழகத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
காபுல் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது - பிரதமர் மோடி கண்டனம்

காபுல் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான்: பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து பயங்கரவாதிகள் தாக்குதல் - 20 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழத்திற்குள் நுழைந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மாணவர்கள் உள்பட 20 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினரை குறிவைத்து கார் குண்டு தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் பக்தியா மாகாணத்தில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 15 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்கானிஸ்தானில் அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய புள்ளி சுட்டுக் கொலை

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படை நடத்திய அதிரடி வேட்டையில் அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய புள்ளி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான்: தலிபான்கள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 13 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் கல்வி மையத்தை குறிவைத்து தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தான்: தலிபான்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 12 குழந்தைகள் பலி

ஆப்கானிஸ்தானில் தலிபான்களை குறிவைத்து அரசுப்படையினர் நடத்திய தாக்குதலில் தவறுதலாக 12 குழந்தைகள் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தான்: தலிபான்கள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படையினர் 34 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்புப்படையினரை குறிவைத்து தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 34 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தான்: சாலையோர கண்ணிவெடி தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 5 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் சாலையோர கண்ணிவெடி தாக்குதல் சம்பவத்தில் அப்பாவி பொதுமக்கள் 5 பேர் உயிரிழந்தனர்.
1