கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழா இன்று நடக்கிறது

புகழ் பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் 8-வது ஆண்டு வருஷாபிஷேக விழா இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது.
அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
1,500 ஆண்டுகள் பழமையான விராலிமலை கோவில் கும்பாபிஷேகம்

1,500 ஆண்டுகள் பழமையான விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தரிசனம் செய்தனர்
தாடிக்கொம்பு அகரம் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம்

தாடிக்கொம்பு அகரம் முத்தாலம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விராலிமலையில் மலைமேல் அமைந்துள்ள சுப்பிரமணியசுவாமி கோவிலில் இன்று கும்பாபிஷேகம்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் மலை மேல் அமைந்துள்ள சுப்பிரமணியசுவாமி கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது

அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று அனைத்து பரிவார மூர்த்திகளுக்கும், முருகப்பெருமான் விமான கோபுர கலசத்தில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
சித்தூரில் வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

சித்தூர் முருக்கம்பட்டு பகுதியில் 1832-ம் ஆண்டு கட்டப்பட்ட பழமைவாய்ந்த வரசித்தி விநாயகர் கோவிலில் 12 வருடங்களுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
துறவிக்காடு பால சுப்பிரமணியசுவாமி கோவில் குடமுழுக்கு விழா நாளை நடக்கிறது

தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலத்தை அடுத்துள்ள துறவிக்காடு பாலசுப்பிரமணியசுவாமி கோவில் குடமுழுக்கு விழா நாளை(வியாழக்கிழமை) நடக்கிறது.
மத்தூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடக்கிறது

கொளத்தூர் அருகே உள்ள மேட்டுப்பளையூரில் மத்தூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று (புதன்கிழமை) நடக்கிறது.
அவினாசி பெரியகருணைபாளையம் மகாசக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது

திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம் பெரியகருணைபாளையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள விநாயகர், மகாசக்தி மாரியம்மன் ஆகிய கோவில்களின் கும்பாபிஷேகம் நாளை (புதன்கிழமை) காலை நடக்கிறது.
பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகமும், அதை தொடர்ந்து பரிவார கோபுரங்கள் கும்பாபிஷேகம், அதை தொடர்ந்து காமாட்சியம்மனுக்கு மகாகும்பாபிஷேகமும் நடைபெற்றது.
காரைக்கால் பகுதியில் 4 கோவில்களில் கும்பாபிஷேகம்

காரைக்கால் புதுத்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தேசவிளக்கி மாரியம்மன், செங்கழுநீர் விநாயகர், அய்யனார், குட்டியாண்டவர் ஆகிய 4 கோவில்களின் கும்பாபிஷேக விழா நடந்தது.
திருவானைக்காவல் அரசமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

திருவானைக்காவல் வடக்கு 5-ம் பிரகாரம் பகுதியில் அமைந்துள்ள அரச முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வேலூரில் பேரி சிவசுப்பிரமணிய சாமி கோவில் கும்பாபிஷேகம்

வேலூர் பேரிபேட்டை பி.எஸ்.எஸ். கோவில் தெருவில் உள்ள வள்ளி தேவசேனா உடனுறை பேரி சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அகரம் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது

தாடிக்கொம்பு அருகே அகரத்தில் முத்தாலம்மன் கோவிலில், நாளை (புதன்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று (திங்கட்கிழமை) கோ பூஜை, கணபதி ஹோமம் போன்றவை நடைபெற உள்ளது.
தேவணாம்பாளையம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் 25-ந்தேதி நடக்கிறது

நெகமம் அருகே உள்ள தேவணாம்பாளையத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் முடிந்ததை தொடர்ந்து வருகிற 25-ந்தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.
கவுமார மடாலய கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 25-ந்தேதி நடக்கிறது

கவுமார மடாலய கோவிலில் வருகின்ற 25-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
கோபி பச்சைமலையில் வருகிற 24-ந் தேதி சுப்பிரமணிய சாமி கோவில் கும்பாபிஷேகம்

கோபி பச்சைமலையில் வருகிற 24-ந் தேதி சுப்பிரமணிய சாமி கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது. முன்னதாக காலை 6 மணி அளவில் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது.
சேவூரில் சக்கர விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

ஆரணியை அடுத்த சேவூர் கிராமத்தில் ஜெயின்தெரு அருகில் உள்ள 100 ஆண்டுகள் பழமையான சக்கர விநாயகர் கோவில் புதுப்பிக்கப்பட்டு, திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடந்தது.