நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் மாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்பட்டது.
10 மாதத்திற்கு பிறகு கள்ளழகர், ராக்காயி அம்மன் கோவில்களில் அபிஷேகத்திற்கு அனுமதி

10 மாதத்திற்கு நூபுரகங்கை ராக்காயி அம்மன், ஆறாவது படைவீடு சோலைமலை முருகன், மலையடிவாரத்தில் உள்ள கள்ளழகர், பதினெட்டாம்படி கருப்பணசாமி ஆகிய கோவில்களில் அபிஷேகம் செய்து சாமி கும்பிட அனுமதிக்கப்பட்டனர்.
தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

தஞ்சை ரெயில் நிலையம் பின்புறம் அமைந்துள்ள காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி யாகம் நடைபெற்றது.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் 1008 சங்காபிஷேகம்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் 2-ம் ஆண்டு வருஷாபிஷேகத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு எண்ணெய், பஞ்சாமிர்தம், மஞ்சள், சீயக்காய் உள்ளிட்ட நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் 18 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு அபிஷேகம்

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் 18 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு 16 வகையான அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
எருமப்பட்டி காசி விஸ்வநாதர் கோவிலில் 108 சங்காபிஷேகம்

எருமப்பட்டி சந்தைப்பேட்டையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் கார்த்திகை மாத கடைசி சோம வாரத்தையொட்டி 108 சங்காபிஷேகம் நடந்தது.
பட்டிவீரன்பட்டிஜோதி லிங்கேஸ்வரர் கோவிலில் சங்காபிஷேகம்

பட்டிவீரன்பட்டி ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத 5-வது சோம வாரத்தையொட்டி சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் 1008 சங்காபிஷேகம்

திருநள்ளாறு சனிபகவான் தனி சன்னதி கொண்டுள்ள தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் நேற்று கடைசி சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.
பாகூர் மூலநாதர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்

பாகூர் வேதாம்பிகை சமேத மூலநாதர் கோவிலில் 1,008 சங்குகள் வைத்து சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வேதாரண்யேஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்

வேதாரண்யேஸ்வரர் கோவிலில் சோமவாரத்தையொட்டி 108 சங்காபிஷேகம் நடந்தது. பக்தர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சங்காபிஷேகம்

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை என்.ஜி.ஓ. நகரில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சோமவாரத்தையொட்டி 108 சங்காபிஷேகம் நடந்தது.
0