வேண்டுதல்களை நிறைவேற்றும் ஆஞ்சநேயர் 108 போற்றி

கடுமையான பிரம்மசரியத்தை மேற்கொண்டவர் ஆஞ்சநேயர். ஸ்ரீராமரையும் ராம சேவையையும் மட்டுமே எப்போதும் தன் இதயத்தில் இருத்தியவர். இப்படித்தான் ஆஞ்சநேயரைப் பற்றிப் புராணங்கள் கூறுகின்றன.
சீரடி சாய்பாபா 108 போற்றி

சகலமும் அருளும் சீரடி சாய்பாபா 108 போற்றியை தினமும் சொல்லுங்கள். உங்கள் துன்பங்கள் பறந்தோடும். கவலைகள் மறையும். செல்வம் பெருகும்.
அரைக்காசு அம்மன் 108 போற்றி

ஆலயத்திற்கு சென்று வழிபட இயலாதவர்கள், வீட்டிலேயே அரைக்காசு அம்மனை நினைத்து நெய்தீபம் ஏற்றி, பூஜை செய்து வருவதன் மூலம் இழந்த செல்வத்தை அடையலாம்.
0