புதுவை மாநில பொதுச்செயலாளராக சந்திரமோகன் நியமனம்- கமல் அறிவிப்பு

மக்கள் நீதி மய்யத்தின் புதுவை மாநில பொதுச்செயலாளராக சந்திரமோகன் நியமிக்கப்பட்டு உள்ளார்.
மருத்துவ ஓய்வுக்கு பின் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தை தொடங்குவார் - மநீம துணைத்தலைவர் மகேந்திரன்

மருத்துவ ஓய்வுக்கு பின் கமல்ஹாசன் 2-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்குவார் என மக்கள் நீதிமய்யம் துணைத்தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அறுவை சிகிச்சைக்கு பின் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் கமல்ஹாசன்

கமல்ஹாசனுக்கு காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின் கமல்ஹாசன் தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
மருத்துவமனையில் இருந்து கமல்ஹாசன் நாளை டிஸ்சார்ஜ்

போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்து நாளை கமல்ஹாசன் டிஸ்சார்ஜ் ஆகிறார்.
இணைய தளம் வழியாக நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசிக்க கமல்ஹாசன் முடிவு

கமல்ஹாசன் 10 நாட்கள் ஓய்வின்போது கட்சி நிர்வாகிகளுடன் காணொலி வாயிலாக ஆலோசனை கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளார்.
’மக்களின் அன்பே மருந்து. விரைவில் நேரில் சந்திப்போம்’ - கமல்ஹாசன் டுவீட்

காலில் மேற்கொள்ளப்பட்ட அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் தற்போது நலமுடன் இருக்கிறார்- மருத்துவமனை நிர்வாகம் தகவல்

வலது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள கமல்ஹாசன் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எனது காலில் அறுவை சிகிச்சை செய்ய உள்ளேன்- கமல்ஹாசன் அறிவிப்பு

கமல்ஹாசன் தனது காலில் அறுவை சிகிச்சை செய்ய உள்ளதால் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை ஒத்தி வைத்துள்ளார்.
என் வாத்தியாரை நினைக்காமல் இருக்க முடியாது- கமல்ஹாசன்

அரசியல் ஆதாயத்திற்காக ராமாபுரம் தோட்ட இல்லத்திற்கு வரவில்லை என்றும் எம்ஜிஆர் போட்ட அஸ்திவாரத்தில் எனக்கும் பங்கு உண்டு என்றும் கமல்ஹாசன் பேசினார்.
சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன்- கோவையில் கமல்ஹாசன் பேட்டி

தொழில்துறையை மேம்படுத்த 7 அம்ச திட்டங்கள் உள்ளதுடன், வருகிற சட்ட மன்ற தேர்தலில் நிச்சயம் போட்டியிட உள்ளதாக கோவையில் கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார்.
நேர்மைக்கும், ஊழலுக்கும் நடக்கும் போட்டியில் நீதியின் பக்கம் மக்கள் நிற்க வேண்டும்- கமல்ஹாசன்

நேர்மைக்கும், ஊழலுக்கும் நடக்கும் இந்த போட்டியில் நீதியின் பக்கம் மக்கள் நிற்க வேண்டும் என்று ஈரோட்டில் கமல்ஹாசன் பேசினார்.
ஈரோட்டில் இன்று மாலை கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம்

ஈரோடு மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்றும், நாளையும் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
தமிழகம் மாற்றத்துக்கு தயாராகிவிட்டது- கமல்ஹாசன் பேச்சு

தமிழகம் மாற்றத்துக்கு தயாராகி விட்டது என்று தேர்தல் பிரசாரத்தில் கமல்ஹாசன் கூறினார்.
5-வது கட்டமாக கோவையில் இன்று மாலை கமல்ஹாசன் பிரசாரம்

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் 5-வது கட்டமாக கோவையில் இன்று மாலை தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.
கமல்ஹாசன் 5-ம் கட்ட தேர்தல் சுற்றுப்பயணம்- கோவையில் நாளை தொடங்குகிறார்

கமல்ஹாசன் 5-ம் கட்டமாக கோவை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 10-ந்தேதி (நாளை) முதல் 13-ந்தேதி வரையிலான 4 நாட்கள் சுற்றுப்பயணம் செல்கிறார்.
கோவையில் 5-ம் கட்ட பிரசாரம்: கமல்ஹாசன் 40 இடங்களில் பேசுகிறார்

கோவையில் 5-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை நாளை மறுநாள் தொடங்கும் கமல்ஹாசன் 40 இடங்களில் பேசுகிறார்.
குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் கழிவுநீர்- கமல்ஹாசன் வருத்தம்

மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் கவுண்டன்ய மகாநதி ஆற்றின் நடுவே கழிவுநீர் தேங்கியும், குப்பை மேடுகளாக இருப்பதைக்கண்டு மன வேதனை அடைந்தார்.
ஒவ்வொரு வீட்டுக்கும் கம்ப்யூட்டர் வழங்கப்படும்- கமல்ஹாசன் பேச்சு

அரசுக்கும், மக்களுக்கும் நேரடி தொடர்பு ஏற்பட ஒவ்வொரு வீட்டுக்கும் கம்ப்யூட்டர் வழங்கப்படும் என்று கமல்ஹாசன் கூறினார்.
புதிய அரசியல் மாற்றத்துக்கு தமிழக மக்கள் தயாராகி விட்டார்கள்- கமல்ஹாசன் பிரசாரம்

படித்து முடித்த இளைஞர்கள் தொழில் தொடங்கி முதலாளியாக மாற்ற முடியும், அதற்கான திட்டங்களை நாங்கள் வைத்துள்ளோம் என்று கமல்ஹாசன் கூறினார்.