பிரான்ஸ் அதிபருக்கு கொரோனா - தனிமைப்படுத்திக்கொள்ளும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள்

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு கொரோனா பாதிப்பு

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
திருச்செந்தூரில் வெற்றிவேல் யாத்திரை நிறைவு விழா - ம.பி. முதல்வர் பங்கேற்பு

திருச்செந்தூரில் வெற்றிவேல் யாத்திரை நிறைவு விழாவில் மத்திய பிரதேச முதல்-மந்திரி இன்று பங்கேற்கிறார்.
வேளாண் சட்டங்கள் குறித்து 8-ந்தேதி முதல் விவசாயிகளை சந்தித்து பா.ஜனதா கட்சியினர் விளக்கம்: எல்.முருகன்

வேளாண் சட்டங்கள் குறித்து வருகிற 8-ந் தேதி முதல் கிராமங்கள்தோறும் விவசாயிகளை சந்தித்து பா.ஜனதா கட்சியினர் விளக்கி கூற உள்ளதாக கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் கூறினார்.
மெக்ரானிடம் இருந்து பிரான்ஸ் விரைவில் விடுபடுமென நம்புகிறேன் - சொல்கிறார் துருக்கியின் எர்டோகன்

அதிபர் இம்மானுவேல் மெக்ரானின் தலைமையில் பிரான்ஸ் மிகவும் ஆபத்தான காலகட்டத்தை கடந்து செல்கிறது என துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
வேல்யாத்திரை நிறைவு விழாவில் ம.பி. முதல் மந்திரி பங்கேற்கிறார் - பாஜக தலைவர் எல்.முருகன்

வேல் யாத்திரை நிறைவு நிகழ்ச்சியில் மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் பங்கேற்பதாக பா,ஜ.க தலைவர் எல்.முருகன் தகவல் தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூரில் 7-ந்தேதி வேல் யாத்திரை நிறைவு: மாநாட்டில் சிவராஜ்சிங் சவுகான் பங்கேற்பு

அனைத்து மாவட்டங்களின் வழியாக செல்லும் வேல் யாத்திரை வரும் 7-ந்தேதி திருச்செந்தூரில் நிறைவடைகிறது. நிறைவு விழாவை மாநாடுபோல் பிரமாண்டமாக நடத்த பா.ஜனதாவினர் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
தமிழகத்தை இருளில் மூழ்கடித்த தி.மு.க. விடியல் பயணம் நடத்துவதா?- எல்.முருகன்

தமிழகத்தை இருளில் மூழ்கடித்த தி.மு.க. விடியலை நோக்கி பயணம் மேற்கொள்வது வியப்பை ஏற்படுத்துகிறது என்று பா.ஜ.க. மாநில தலைவர் முருகன் தெரிவித்தார்.
புயல் காரணமாக வெற்றிவேல் யாத்திரை ரத்து- பா.ஜனதா அறிவிப்பு

புயல் காரணமாக வெற்றிவேல் யாத்திரை ரத்து செய்யப்படுவதாக பா.ஜனதா அறிவித்துள்ளது.
7 பேர் விடுதலை குறித்து அரசாணை வெளியிட வேண்டும்- வேல்முருகன் பேட்டி

7 பேர் விடுதலை குறித்து அரசாணை வெளியிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
பழனி முருகன் கோவிலில் ஒளிரும் மின்விளக்குடன் கூடிய வேல்

தொடர்ந்து பல மாதங்களுக்கு பிறகு பழனி மலைக்கோவிலில் மின்விளக்கு வடிவிலான வேல் ஒளிர்ந்தது. இதை பக்தர்கள் கண்டு பரவசம் அடைந்தனர்.
குஷ்பு சென்ற கார் விபத்தில் சிக்கியது

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே நடிகை குஷ்பு சென்ற கார் விபத்துக்குள்ளானது.
மீண்டும் நாளை தொடங்குகிறது வேல் யாத்திரை

வேல் யாத்திரை திட்டமிட்டபடி நாளை திருவண்ணாமலையில் இருந்து தொடங்கும் என்று பா.ஜனதா அறிவித்துள்ளது.
21ம் தேதி தமிழகம் வருகிறார் அமித் ஷா- கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை

தமிழகத்தில் தடையை மீறி பாஜகவினர் வேல் யாத்திரை நடத்தி வரும் நிலையில், உள்துறை மந்திரி அமித் ஷா தமிழகத்திற்கு வர உள்ளார்.
வேல் யாத்திரையில் அமித் ஷா பங்கேற்க மாட்டார் -எல்.முருகன்

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவின் தமிழக வருகை எதிர்க்கட்சிகளுக்கு பயத்தை தரும் என மாநில பாஜக தலைவர் எல்.முருகன் கூறினார்.
பிரான்சில் வரும் டிசம்பர் வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீடிப்பு

பிரான்ஸ் நாட்டில் வரும் டிசம்பர் வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீடிக்கும் என அந்நாட்டு பிரதமர் அறிவித்து உள்ளார்.
வேல் யாத்திரையை முடக்க நினைப்பது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்- வானதி சீனிவாசன்

அரசியல் ரீதியாக வேல் யாத்திரையை முடக்க நினைப்பது எதிர் விளைவுகளைத்தான் உருவாக்கும் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
வருகிற 17ந்தேதி முதல் மீண்டும் வேல் யாத்திரை தொடரும்- எல்.முருகன்

வருகிற 17-ந்தேதி முதல் மீண்டும் வேல் யாத்திரை தொடர்ந்து நடைபெறும் என்று பா.ஜனதா தலைவர் எல்.முருகன் கூறினார்.
வேல் யாத்திரை நிறைவு விழாவில் ஜே.பி.நட்டா பங்கேற்பு- பாஜக மாநில செயலாளர் பேட்டி

வேல் யாத்திரையின் நிறைவு விழாவில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்கிறார் என்று மாநில செயலாளர் கே.டி.ராகவன் கூறினார்.