வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் -முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை எதிரொலித்தவர்... முன்னாள் எம்எல்ஏ யசோதா மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ டி.யசோதா மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ரஜினியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்த மு.க.ஸ்டாலின்

ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினியின் உடல்நலம் குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் கேட்டறிந்தார்.
ஊழல் புகார் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றம் செல்வோம்- மு.க.ஸ்டாலின் பேச்சு

தமிழக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் குறித்து ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக மு.க.ஸ்டாலின் கூறினார்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கவர்னருடன் மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை இன்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார். அப்போது, அ.தி.மு.க. அரசு மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை அளிக்கிறார்.
டிசம்பர் 23ம் தேதி முதல் மு.க.ஸ்டாலின் நேரடி பிரசாரம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பிரசாரத்தின்போது 16000 கிராமசபை கூட்டங்களை நடத்த விரும்புவதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறினார்.
ஸ்டாலின் தலைமையில் திமுக கலந்துரையாடல் கூட்டம் தொடங்கியது- முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம், கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது.
சமூகநீதிச் சுடரை அணையாமல் காப்போம் -அம்பேத்கர் நினைவு நாளில் மு.க.ஸ்டாலின் உறுதி

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கடலூரில் புயல் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த மு.க.ஸ்டாலின்

கடலூரில் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தை மாதம் முதல் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் - மக்களை சந்தித்து, மனங்களை வெல்வோம் என அறிக்கை

தை மாதம் முதல் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். மக்களை சந்தித்து, மனங்களை வெல்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கஜானாவை சுரண்டிய இரட்டையர்களை வைத்துக்கொண்டு இப்படி பேசுவதா? -அமித் ஷாவுக்கு ஸ்டாலின் பதிலடி

எத்தனை வித்தைகள் செய்தாலும் 2021 தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணிக்கு மக்கள் பலமான அடியை வழங்குவார்கள் என மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
தனியார் மருத்துவ கல்லூரியில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் கட்டணத்தை திமுக ஏற்கும் -மு.க.ஸ்டாலின்

தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்கப்படும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தி.மு.க ஏற்கும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தீயணைப்பு வீரர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் -மு.க.ஸ்டாலின்

மதுரை தீ விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்களின் குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் எந்த டிசம்பரில் தொடங்கும்? - ஸ்டாலின் கேள்வி

தமிழகத்தை மீட்போம் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் பணிகள் எந்த டிசம்பரில் தொடங்கும் என கேள்வி எழுப்பினார்.
7 பேரை உடனே விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் -ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என ஆளுநருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
இளைஞர்களின் உயிரை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

இளைஞர்களின் உயிரை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய தயங்குவது ஏன்? - அரசுக்கு ஸ்டாலின் கேள்வி

ஆன்லைன் சூதாட்டம் காரணமாக பலர் தற்கொலை செய்து வருவதால், அதற்கு அரசு தடை விதிக்கக்கோரி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இன்று மிலாதுநபி திருநாள் : எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

இன்று (வெள்ளிக்கிழமை) மிலாதுநபி திருநாளையொட்டி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
0