வல்லத்தில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

வல்லத்தில் முகக் கவசம் அணியாமல் சென்ற பொதுமக்கள் வாகன ஓட்டிகளுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் பாலு மற்றும் அதிகாரிகள் பேரூராட்சி ஊழியர்கள் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
மதுக்கூரில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

மதுக்கூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு பேரூராட்சியின் சார்பாக ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 5 நாட்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.16 ஆயிரம் அபராதம் வசூல்

ஊட்டி நகராட்சியில் கடந்த 5 நாட்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.16 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை- கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிவிப்பு

ஊட்டி உள்ளிட்ட நீலகிரி மாவட்டத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை தண்டனை என மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார்.
முகக்கவசம் அணியாதவர்களை துரத்த தயாரான போலீஸ்: பொதுமக்களே உஷார்

மும்பையில் உள்ள ஒவ்வொரு போலீஸ் மண்டலங்களிலும் தினமும் முககவசம் அணியாத 1,000 பேருக்கு அபராதம் விதிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புனே: முகக்கவசம் இன்றி நடமாடிய 2.30 லட்சம் பேரிடம் இருந்து ரூ.12.24 கோடி அபராதம் வசூல்

புனே மாவட்டத்தில் முக கவசம் இன்றி நடமாடியதாக 2.30 லட்சம் பேர் பிடிபட்டு உள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ.12 கோடியே 24 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
இன்னும் 3 மாதங்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம்: மஞ்சுநாத் பிரசாத்

பெங்களூருவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இன்னும் 3 மாதங்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் தெரிவித்துள்ளார்.
முகக்கவசம் அணியும் போது இதை மறக்காதீங்க...

முகக்கவசங்கள் முகத்திற்கு பொருத்தமாக இருக்க வேண்டியதும் அவசியம். சரியாக பொருந்தாவிட்டால் அதனை அணிவது பயனற்று போய்விடும்.
மணப்பெண்களை மகிழ்விக்கும் தங்க இழை ‘மாஸ்க்’

தங்கள் முகத்தை அழகாக காட்டிக்கொள்ள மணப்பெண்கள் புதிய அலங்கார மாஸ்குகளை அணிகிறார்கள். அவை மணப்பெண்கள் உடுத்தியிருக்கும் உடைக்கு பொருத்தமாகவும், அவர்கள் அணிந்திருக்கும் நகைகளுக்கு பொருத்தமாகவும் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
தலைமைச் செயலகத்தில் முக கவசம் அணியாத ஊழியர்கள் மீது நடவடிக்கை

தலைமைச் செயலகத்தில் முக கவசம் அணியாமல் ஊழியர்கள் பணியாற்றுவது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
0