ரூ. 89 விலையில் அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் அறிமுகம்

அமேசான் நிறுவனம் தனது பிரைம் வீடியோ மொபைல் எடிஷன் சேவையை ரூ. 89 மாதாந்திர கட்டணத்தில் வழங்குகிறது.
மழைக்கு சூடாக சாப்பிட அருமையான மீல் மேக்கர் வடை

மீல் மேக்கரில் பல்வேறு வகையான ரெசிபிகளை செய்யலாம். இன்று மீல் மேக்கர் வைத்து சூப்பரான வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சூப்பரான வாழை இலை மீன் வறுவல்

கேரளாவில் இந்த வாழை இலை மீன் வறுவல் மிகவும் பிரபலம். சாப்பிட சூப்பராக இருக்கும். இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
உருளைக்கிழங்கு வெங்காய வடை

உருளைக்கிழங்கு வெங்காய வடை சிறிது நேரத்தில் சட்டென்று செய்யக் கூடிய ருசியான சிற்றுண்டி. இனி உருளைக்கிழங்கு வெங்காய வடை செய்முறை பற்றிப் பார்ப்போம்.
குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் கேழ்வரகு இனிப்பு தட்டை

நமது இளைய தலைமுறைக்கு தானியங்களின் பயன்களை தெரியப்படுத்தி, அவர்களுக்கு பிடித்த வகையில் உணவு தயாரித்துக் கொடுத்து குழந்தைகளைப் பழக்க வேண்டும்.
ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவை சேர்த்து இருக்க வேண்டும் - லாரா கருத்து

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவை சேர்த்து இருக்க வேண்டும் என வெஸ்ட்இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா கூறியுள்ளார்
பட்டாணி ஸ்டஃப்டு பூரி

குழந்தைகளுக்கு பூரி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று பட்டாணியை வைத்து சூப்பரான பட்டாணி ஸ்டஃப்டு பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம். இதை செய்வது மிகவும் சுலபம்.
மழைக்காலத்தில் மாலையில் சூடாக சாப்பிட அருமையான காளான் பக்கோடா

காளான் பக்கோடா மாலை நேரத்தில் டீ மற்றும் காப்பியுடன் சேர்த்து உண்ணக் கூடிய சிற்றுண்டி ஆகும். இன்று சுவையான காளான் பக்கோடா செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.
தீபாவளி ஸ்பெஷல்: இனிப்பு சீடை

பலகாரம், இனிப்பு வகைகள் இல்லாமல் தீபாவளியே கிடையாது. அந்த வகையில் தீபாவளி பலகாரம் லிஸ்டில் முக்கிய இடம் பிடிக்கும் இனிப்பு சீடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
அமெரிக்கா தேர்தல் வரலாற்றில் முதல் வெற்றியை ருசித்த திருநங்கை

அமெரிக்கா தேர்தலில் ஜோ பிடனின் ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்ட திருநங்கை சாரா மெக் பிரைட் முதல்முறையாக வெற்றி பெற்றுள்ளார்.
0