2030ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 23 நீர்வழிப்பாதைகள்- பிரதமர் மோடி அறிவிப்பு

2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 23 நீர்வழிப்பாதைகளை செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.
அரசியல்வாதிகளுக்கு போட தடித்த ஊசியா? - நர்சுகளிடம் மோடி நகைச்சுவை

அரசியல்வாதிகள், தடித்த தோல் கொண்டவர்கள் அல்லவா? அதனால், அவர்களுக்காக விசேஷ ஊசியை பயன்படுத்த போகிறீர்களா என நர்சுகளிடம் மோடி நகைச்சுவையாக பேசினார்.
உணவு பதப்படுத்துதலில் புரட்சி ஏற்பட வேண்டும்- பிரதமர் மோடி பேச்சு

மத்திய பட்ஜெட்டில் விவசாயத் துறைகளுக்கு அறிவித்த திட்டங்கள் தொடர்பாக பிரதமர் மோடி இன்று உரை நிகழ்த்தினார். அதில் அவர் பேசும்போது, உணவு பதப்படுத்துதலில் புரட்சி ஏற்பட வேண்டும் என்றார்.
அனைவரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும்- பிரதமர் மோடி வேண்டுகோள்

தகுதி உடைய அனைத்து நபர்களும் கொரோனா தடுப்பு ஊசிகளை போட்டுக்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் பிரதமர் மோடி

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியை பிரதமர் மோடி செலுத்திக்கொண்டார்.
கிணறுகளுக்கு புத்துயிரூட்டும் திருவண்ணாமலை - ‘மன்கிபாத்’ உரையில் குறிப்பிட்ட மோடி

பிரதமர் மோடி நேற்று வானொலி மூலம் ஆற்றிய ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் திருவண்ணாமலையில் பொதுக்கிணறுகளுக்கு புத்துயிரூட்டுவது பற்றி குறிப்பிட்டார்.
கடந்த கால வாழ்க்கை பற்றி வெளிப்படையாக பேசும் மோடி - குலாம் நபி ஆசாத் பாராட்டு

பிரதமர் மோடி கடந்த காலத்தில் டீ விற்றது பற்றி வெளிப்படையாக பேசுகிறார் என காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் பாராட்டி உள்ளார்.
அழகான தமிழ் மொழியை கற்க முடியவில்லையே? - மோடி ஆதங்கம்

‘மன்கிபாத்’ நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் மோடி தமிழ் கற்றுக்கொள்ள முடியவில்லையே என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
தி.மு.க. தெரிவிக்கும் திட்டங்களை எடப்பாடி பழனிசாமி அறிவிக்கிறார்- கனிமொழி எம்பி பேச்சு

தேர்தல் வாக்குறுதியாக தி.மு.க. தெரிவிக்கும் அனைத்து திட்டங்களையும் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கிறார் என்று கனிமொழி எம்பி பேசியுள்ளார்.
தண்ணீர் சேமிப்பை ஊக்குவிக்க 100 நாள் பிரசாரம் -பிரதமர் மோடி மன் கி பாத் உரை

ஜல்சக்தி அமைச்சகம் மழைநீர் சேமிப்பு தொடர்பான பிரசாரத்தைத் தொடங்க உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
பிரதமர் மோடிக்கு சுற்றுச்சூழல் விருது

பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த ஆண்டுக்கான உலகளாவிய எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருது வழங்கப்படுகிறது.
இன்று காலை 11 மணிக்கு மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்

மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார்.
சர்தார் படேல் ஸ்டேடியத்துக்கு மோடி பெயர் - மத்திய அரசு மீது சிவசேனா கடும் தாக்கு

அகமதாபாத்தில் உள்ள சர்தார் படேல் கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு மோடியின் பெயர் சூட்டப்பட்டதை சிவசேனா விமர்சித்துள்ளது.
நாட்டின் முதல் பொம்மை கண்காட்சி: பிளாஸ்டிக்கை குறைவாக பயன்படுத்த வேண்டும் - பிரதமர் மோடி வேண்டுகோள்

நாட்டின் முதலாவது பொம்மை கண்காட்சியை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, குறைவான பிளாஸ்டிக்கை பயன்படுத்துமாறு பொம்மை உற்பத்தியாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
தென் மாவட்டங்களில் பா.ஜனதாவின் வளர்ச்சி அதிகமாக உள்ளது- மாநில தேர்தல் இணை பொறுப்பாளர்

தென்மாவட்டங்களில் பா.ஜ.க.வின் வளர்ச்சி அதிகமாக உள்ளது என்று மாநில தேர்தல் இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கூறினார்.
புதுவை மாநிலத்துக்கு பிரதமர் அறிவித்த புதிய திட்டம் என்ன?- நாராயணசாமி கேள்வி

புதுவை மாநிலத்துக்கு பிரதமர் மோடி எந்த புதிய திட்டத்தை அறிவித்தார்? என்று முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கேள்வி எழுப்பினார்.
கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டு போட்டி தொடங்கியது- 1200 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு

ஐந்து நாட்கள் நடைபெறும் கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகளில், 27 மாநிலங்களைச் சேர்ந்த தடகள வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாளுடன் பிரதமர் மோடி சந்திப்பு- இன்ஸ்டாகிராமிலும் பதிவு செய்தார்

"கோவையில் இயற்கை விவசாயத்தில் சேவையாற்றி வரும் பாப்பம்மாளை சந்தித்தது மறக்க முடியாதது" என்று பிரதமர் மோடி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மோடியும் - ஷாவும் நாட்டை விற்கிறார்கள். இது மக்கள் விரோத அரசு - மம்தா பானர்ஜி

மோடியும் மற்றும் அமித் ஷாவும் நாட்டை விற்கிறார்கள். இது மக்கள் விரோத அரசாங்கமாகும் என பெட்ரோல்- டீசல் விலை உயர்வுக்கு எதிரான போராட்டத்தில் மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.
திமுகவும், காங்கிரசும் ஊழலில் ஊறிய கட்சிகள்: பிரதமர் மோடி

பா.ஜனதா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது ‘‘வணக்கம் தமிழகம், வணக்கும் கோவை, வெற்றிவேல் வீரவேல் என பேச்சைத் தொடங்கினார்.
நெய்வேலியில் கட்டப்பட்டுள்ள 2 அனல் மின் நிலையங்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு- பிரதமர் மோடி

நெய்வேலியில் 2 புதிய 500 மெ. வாட் அனல் மின்உற்பத்தி நிலையங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து பிரதமர் மோடி உரையாற்றினார்.