பித்ரு தோஷ பரிகார தலங்கள்

ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பவர்கள், ‘தில ஹோமம்’ செய்வது மற்றும் தர்ப்பணம் கொடுப்பது பித்ரு தோஷத்தைப் போக்கும். பித்ரு தோஷ பரிகார தலங்கள் எதுவென்று அறிந்து கொள்ளலாம்.
பவானி கூடுதுறையில் புனிதநீராடிய பக்தர்கள்: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்

மூன்று ஆறுகள் ஒன்றாக சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் இன்று அதிகாலை முதலே கடும் பனியை பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கான மக்கள் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து காவிரி ஆற்றில் புனித நீராடினர்.
திருச்செந்தூரில் கூட்டம் அலைமோதியது: தர்ப்பணம் செய்து புனிதநீராடிய பக்தர்கள்

தை அமாவாசையையொட்டி திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள் கடற்கரையோரம் அமர்ந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, கடலில் புனித நீராடினார்கள். அங்கு ஏராளமான கூட்டம் அலைமோதியதால் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் குவிந்த பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு

தை அமாவாசையையொட்டி இன்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் குவிந்த பக்தர்கள் புனித நீராடி முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.
தை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த மக்கள்

தை அமாவாசையான இன்று அதிகாலை முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பண பூஜை, தோஷங்கள் அடங்கிய பூஜைகள் செய்தனர்.
தை அமாவாசை: வேதாரண்யம் கடற்கரையில் குவிந்த பக்தர்கள் நீராடி தர்ப்பணம் கொடுத்தனர்

நாகை மாவட்டம் வேதாரண்யஸ்வரர் கோவில் கடற்கரையில் இன்று அதிகாலை முதலே குவிந்த பொதுமக்கள் இறந்த மூதாதையர்களுக்கு அரிசி, காய்கறி, பழங்கள், எள் ஆகியவற்றை கொண்டு தர்ப்பணம் கொடுத்தனர்.
திருப்புவனத்தில் இன்று தை அமாவாசை சிறப்பு வழிபாடு

திருப்புவனத்தில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பிரசித்தி பெற்ற புஷ்பவனேசுவரர், சவுந்தர நாயகி அம்மன் கோவிலில் தை அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
தை அமாவாசை: அதிகாலை முதலே நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க திரண்ட மக்கள்

தை அமாவாசையான இன்று அதிகாலை முதலே நீர்நிலைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்து வருகின்றனர்.
முன்னோர்களின் ஆசியைத் தரும் தை அமாவாசை விரத வழிபாடு

மாதந்தோறும் அமாவாசைகளில் விரதம் இருக்க முடியாதவர்கள் தை அமாவாசை அன்று மட்டுமாவது இந்த விரதத்தை கடைப்பிடித்தால், ஆண்டு முழுவதும் அமாவாசை திதியை கடைப்பிடித்த பலன் கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.
பித்ரு தோஷம் நீங்க ஒருமுறை பரிகாரம் செய்தால் போதுமா?

பித்ரு தோஷம் நீங்க ஒருமுறை பரிகாரம் செய்தால் மட்டும் போதும் என்று சிலர் நினைக்கிறார்கள். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
0