ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல்

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவ மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.
ஜம்மு காஷ்மீர் எல்லையில் பறந்த பாகிஸ்தான் ட்ரோன்... துப்பாக்கியால் சுட்டு விரட்டியடித்த பி.எஸ்.எப்.

ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில் பறந்த பாகிஸ்தான் நாட்டு ட்ரோன் மீது எல்லைப் பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டு விரட்டியடித்தனர்.
எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதல் -2 இந்திய வீரர்கள் வீரமரணம்

எல்லையில் பாகிஸ்தான் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் 2 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு

ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டங்களில் பாகிஸ்தான் ராணுவம் இன்று அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியது.
பாகிஸ்தான் பதுங்கு குழிகள், வெடிமருந்து கிடங்குகள் அழிப்பு- வீடியோ வெளியிட்டது இந்திய ராணுவம்

பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகள் மற்றும் வெடிமருந்து கிடங்குகளை அழித்த வீடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டு உள்ளது.
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல்- இந்திய வீரர்கள் பதிலடி

காஷ்மீரின் பூஞ்ச் மாவட்ட எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துவருகிறது.
0