ஜெயலலிதா நினைவிடத்தில் இறுதிகட்ட பணிகள் குறித்து முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆய்வு

ஜெயலலிதா நினைவிடத்தில் இறுதிகட்ட பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆய்வு செய்தனர்.
வீரவணக்க நாள்- ஓ.பன்னீர்செல்வம் பொதுக்கூட்டம் தள்ளிவைப்பு

வருகிற 25ந் தேதி அதிமுக சார்பில் திருவொற்றியூரில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசுவதாக இருந்த வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் வைக்கப்பட்டுள்ளது.
அமித்ஷாவுடன் இன்று எடப்பாடி பழனிசாமி சந்திப்பு- கூட்டணி குறித்து முக்கிய முடிவு

டெல்லி செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின்போது கூட்டணியை இறுதி செய்வது பற்றி முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
104-வது பிறந்தநாள் விழா: எம்.ஜி.ஆர்.சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மரியாதை

அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அசர வைத்த காளைகள்... ஆரவாரத்துடன் அடக்கிய வீரர்கள்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்த முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் விழா மேடையில் அமர்ந்து சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக ஜல்லிக்கட்டை பார்த்து ரசித்தனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி: எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தனர்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தனர்.
180வது பிறந்தநாள்: மணிமண்டபத்தில் பென்னிகுவிக் சிலைக்கு ஓ.பி.எஸ், விவசாயிகள் மரியாதை

பென்னிகுவிக் 180-வது பிறந்தநாளையொட்டி லோயர்கேம்பில் உள்ள அவரது நினைவிடத்தில் பென்னிகுவிக் சிலைக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் விவசாயிகள் மரியாதை செலுத்தினர்.
நாளை பொங்கல் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து

பொங்கல் பண்டிகை நாளை (14-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம்- எடப்பாடி பழனிசாமியுடன் பாமக தலைவர்கள் சந்திப்பு

வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக பா.ம.க. தலைவர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து பேசினார்கள்.
வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை- ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்

வன்னியர் சமுதாயத்துக்கான இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.
ஒரே காரில் பயணம் செய்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்- தொண்டர்கள் உற்சாகம்

தூத்துக்குடியில் இருந்து சேரன்மாதேவி கோவிந்தபேரிக்கு ஒரே காரில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பயணம் செய்தனர். இதனால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.
வரலாறு கண்டிராத வெற்றியை அ.தி.மு.க.வுக்கு மக்கள் அளிப்பார்கள்- ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை

எதையும் அலசி ஆராய்ந்து தீர்ப்பு வழங்கும் தமிழக மக்கள் சட்டமன்ற தேர்தலில் வரலாறு கண்டிராத வெற்றியை அ.தி.மு.க.வுக்கு நிச்சயம் அளிப்பார்கள் என ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம், ஓர் வழி நின்று நேர் வழி சென்றால், நாளை நமதே: ஓ.பன்னீர் செல்வம் டுவீட்

தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைத்த அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் தொண்டர்கள் எழுச்சி பெறும் வகையில் கருத்துகளை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
பிரமாண்ட பொதுக்கூட்டத்துடன் அதிமுக தேர்தல் பிரசாரம் தொடங்கியது -ஓபிஎஸ், ஈபிஎஸ் பங்கேற்பு

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சென்னையில் பிரமாண்ட பொதுக்கூட்டத்துடன் அதிமுக தேர்தல் பிரசாரம் தொடங்கியது
தமிழக சட்டசபை தேர்தல்- அதிமுக பிரசாரம் நாளை தொடக்கம்

சென்னையில் நாளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் ஒரே மேடையில் சிறப்புரையாற்றி தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைக்க உள்ளனர்.
நல்லகண்ணுவுக்கு பிறந்தநாள்- ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
27-ந்தேதி அதிமுக தேர்தல் பிரசார பொதுக்கூட்டம்- ராயப்பேட்டையில் பிரம்மாண்ட மேடை அமைப்பு

எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைக்கும் கூட்டம் சென்னையில் நாளை மறுநாள் பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
தேர்தலில் எதிரிகளை மிரண்டு ஓட செய்து 3-வது முறையாக ஆட்சி அமைப்போம்: அதிமுக உறுதிமொழி

தேர்தலில் எதிரிகளை மிரண்டு ஓட செய்து 3-வது முறையாக ஆட்சி அமைப்போம் என எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அதிமுகவினர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
அனைத்து துறைகளிலும் அதிமுக அரசு புரட்சி செய்கிறது- முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

‘அனைத்து துறைகளிலும் அ.தி.மு.க. அரசு புரட்சி செய்து வருகிறது‘ என்று சங்கரன்கோவிலில் நடந்த அமைச்சர் ராஜலட்சுமி இல்ல விழாவில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.