திருப்பரங்குன்றம் கோவில் வாசல் முன்பு ரோட்டில் அமர்ந்து மாவிளக்கு எடுத்த பெண் பக்தர்கள்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பக்தர்கள் அனைவரும் கொரோனா பரவல் காரணமாக கோவில் வாசல் முன்பு ரோட்டில் அமர்ந்து மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.
வினோத சாணியடி திருவிழா: பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் சாணி வீசி நேர்த்திக்கடன்

தாளவாடி அருகே பக்தர்கள் ஒருவருக்கொருவர் சாணியை வீசி நேர்த்திக்கடன் செலுத்தும் வினோத சாணியடி திருவிழா நடைபெற்றது. கொரோனா தொற்று காரணமாக இந்த விழாவில் கலந்து கொள்ள கர்நாடக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
0