நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் வெற்றி

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் 32 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
முக ஸ்டாலின் குற்றச்சாட்டு தவிடுபொடியானது - ஜெயக்குமார்

தமிழக இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ள நிலையில் முக ஸ்டாலின் குற்றச்சாட்டு தவிடுபொடியாகி இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
நாங்குநேரி அருகே பறக்கும் படை சோதனையில் ரூ.1.65 லட்சம் பறிமுதல்

நாங்குநேரி அருகே பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.1.65 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து, தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
நாங்குநேரி தொகுதியில் தேவேந்திரகுல சமுதாயத்தினர் தேர்தல் புறக்கணிப்பு

நாங்குநேரி தொகுதி மூலக்கரைப்பட்டி பகுதியில் உள்ள அரிய குளம், உன்னங்குளம், கல்லத்தி பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் தேவேந்திரகுல சமுதாய மக்கள் ஓட்டு போடாமல் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி சுயேச்சை வேட்பாளர் மனு

நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனுதாக்கல் செய்துள்ளார்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம்

இடைத்தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே இருப்பதால் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை - அதிமுக மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

‘தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை’ என்று அ.தி.மு.க. அரசு மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
விக்கிரவாண்டி - நாங்குநேரி தொகுதிகளில் வைகோ 2 நாள் பிரசாரம்

விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் மற்றும் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 2 நாட்கள் பிரசாரம் செய்கிறார்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்

நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் ஆகும்.
நாங்குநேரி தொகுதியில் போட்டியிட தேர்தல் மன்னன் பத்மராஜன் வேட்புமனு தாக்கல்

நாங்குநேரி தொகுதியில் போட்டியிட தேர்தல் மன்னன் பத்மராஜன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
நாங்குநேரி தொகுதியில் நான் போட்டியிட்டால் வெற்றி உறுதி - குமரி அனந்தன்

நாங்குநேரி தொகுதியில் நான் போட்டியிட்டால் வெற்றி உறுதி என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் கூறினார்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதியில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. வேட்புமனு தாக்கல் தொடங்கியதை முன்னிட்டு தாலுகா அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு த.மா.கா. ஆதரவு - ஜிகே வாசன்

நாங்குநேரி தொகுதி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு த.மா.கா. ஆதரவு அளிப்பதாக ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக அரசுக்கு பாடம் புகட்டுவோம் - வைகோ

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக அரசுக்கு பாடம் புகட்டுவோம் என்று வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - அதிமுக-திமுக, காங்.வேட்பாளர்கள் யார்?

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட உள்ள அதிமுக, திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நாங்குநேரி தொகுதியில் போட்டியிடுவது தி.மு.க.வா? காங்கிரசா? - ஐ.பெரியசாமி பதில்

நாங்குநேரி தொகுதியில் போட்டியிடுவது தி.மு.க.வா? காங்கிரசா? என்பது தொடர்பான முடிவை கூட்டணி கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்று ஐ.பெரியசாமி கூறினார்.
0