விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் இரண்டு அமைச்சர்கள் யார்?: திக்விஜய சிங் விமர்சனம்

மத்திய விவசாயத்துறை அமைச்சருக்கு விவசாயம் பற்றியே தெரியாது, பியூஷ் கோயல் கார்ப்பரேட் செக்டாரின் செய்தி தொடர்பாளர் என காங்கிரஸ் தலைவர் திக்விஜய சிங் தெரிவித்துள்ளார்.
புதிய வேளாண் சட்டங்கள் குறித்த சரத்பவாரின் விமர்சனத்துக்கு மத்திய மந்திரி பதிலடி

மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்கள் குறித்து விமர்சித்துள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் பதிலடி கொடுத்துள்ளார்.
விவசாயிகள் போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும்: மத்திய வேளாண் அமைச்சர் தோமர்

டெல்லியில் சுமார் 60 நாட்களாக நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் விரைவில் முடிவுக்கு வரும் என வேளாண் அமைச்சர் தோமர் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் வேறு கோரிக்கைகளை பரிசீலிக்க அரசு தயார் - நரேந்திர சிங் தோமர் தகவல்

வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதை தவிர விவசாயிகளின் வேறு கோரிக்கைகளை பரிசீலிக்க அரசு தயாராக இருப்பதாக நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார்
100 நாள் வேலை திட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஊதியத்தை வழங்க கோரி டி.ஆர்.பாலு கடிதம்

நூறு நாள் வேலை திட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 3 மாத ஊதியத்தை வழங்க கோரி வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. கடிதம் எழுதி உள்ளார்.
விவசாயிகளின் 4 கோரிக்கைகளில் இரண்டில் ஒருமித்த முடிவு: மத்திய அமைச்சர்

விவசாயிகளின் 4 கோரிக்கைகளில் இரண்டில் ஒருமித்த முடிவு எட்டப்பட்டது என மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
சில விவசாய தலைவர்கள் வேளாண் சட்டங்களில் திருத்தம் கூடாது என்கிறார்கள்: மத்திய அமைச்சர்

விவசாயிகள் வேளாண் சட்டத்தை ரத்து செய்யக்கோரி போராட்டம் நடத்தி வரும் நிலையில், சில விவசாய தலைவர்கள் மாற்றமே செய்யக்கூடாது என்கிறார்கள் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உண்மையான விவசாய அமைப்புகளுடன் தொடர்ந்து பேச தயார்: மத்திய மந்திரி தோமர்

உண்மையான விவசாய அமைப்புகளுடன் தொடர்ந்து பேசி, தீர்வு காண அரசு தயாராக உள்ளது என்று மத்திய விவசாய மந்திரி நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று மீண்டும் பேச்சுவார்த்தை

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறது.
இழுபறி நீடிப்பு - மத்திய அரசுடன் விவசாயிகள் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை

தலைநகர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருவதால் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கிறது.
விவசாயிகளுடன் இன்று பேச்சுவார்த்தை : வேளாண் மந்திரியுடன் அமித்ஷா ஆலோசனை

மத்திய அரசு பிரதிநிதிகளான நரேந்திர சிங் தோமர், பியூஷ் கோயல் ஆகியோருடன், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.
மத்திய அரசுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்த விவசாய சங்கங்களுக்கு அழைப்பு - நரேந்திர சிங் தோமர்

மத்திய அரசுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்த விவசாய சங்கங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம் என வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயார் - நரேந்திர சிங் தோமர்

அனைத்து பிரச்சினை தொடர்பாகவும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது என வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
0