புதுவையில் பண்டல் பண்டலாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

புதுவையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பண்டல் பண்டலாக பறிமுதல் செய்யப்பட்டது. அதனை கொண்டு வந்த 4 மினிலாரிகள், ஒரு ஆட்டோ அதிகாரிகளிடம் சிக்கியது.
பாகிஸ்தானில் திடீர் மின்தடை - முக்கிய நகரங்கள் இருளில் மூழ்கின

பாகிஸ்தானில் திடீரென ஏற்பட்ட மின்தடையால் அந்நாட்டின் முக்கிய நகரங்கள் இருளில் மூழ்கின.
பசுவதை தடை அவசர சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல்: மந்திரி பிரபு சவான்

கர்நாடகத்தில் பசுவதை தடை அவசர சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் வழங்கியுள்ளதாக கால்நடைத்துறை மந்திரி பிரபுசவான் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் மேலும் 8 சீன செயலிகளுக்கு தடை - டிரம்ப் அதிரடி உத்தரவு

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்த மேலும் 8 சீன செயலிகளுக்கு தடை விதித்து ஜனாதிபதி டிரம்ப் நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
குழந்தை பாக்கியம் அருளும், திருமண தடை நீக்கும் தேவநாதசாமி

கடலூர் அருகே உள்ள புகழ்பெற்ற திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில் திருமண தடை நீக்கும் தலமாக விளங்குகிறது. இந்த கோவிலில் திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, தொழில் விருத்தி அடைய பொதுமக்கள் சாமியை வேண்டிக் கொள்கின்றனர்.
துன்பம், திருமண தடை போக்கும் துர்க்கை அம்மன்

இளம்பெண் மற்றும் ஆண்களின் திருமணம், பெண்களின் வாழ்வில் ஏற்படும் துன்பங்கள் போன்றவற்றுக்கு காரணமாக அமைவது அவர்களது ஜாதகத்தில் உள்ள ராகுவும், செவ்வாயும்தான். இந்த துன்பங்கள் அகல துர்க்கை அம்மனை துதிப்பது சிறந்ததாகும்.
பிரிட்டனில் இருந்து டெல்லி வரும் விமானங்களை உடனே தடை செய்ய வேண்டும் -கெஜ்ரிவால்

பிரிட்டனில் புதிய வகை வைரஸ் பரவத் தொடங்கியிருப்பதால் அங்கிருந்து டெல்லிக்கு வரும் விமானங்களை தடை செய்யும்படி கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.
இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்- விமான போக்குவரத்தை நிறுத்திய வெளிநாடுகள்

இங்கிலாந்தில் புதியவகை கொரோனா வைரஸ் பரவி வருவதால், பல்வேறு நாடுகள் விமான போக்குவரத்தை ரத்து செய்துள்ளன.
பசுவதை தடுப்பு சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் தொடர்ந்து போராடும்: டி.கே.சிவக்குமார்

விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதால் பசுவதை தடுப்பு சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் தொடர்ந்து போராடும் என்று கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
பசுவதை தடை சட்ட மசோதாவை மதசார்பற்ற ஜனதா தளம் எதிர்க்கிறது: தேவகவுடா

கர்நாடக அரசு கொண்டு வந்துள்ள பசுவதை தடை சட்ட மசோதாவை ஜனதா தளம்(எஸ்) எதிர்ப்பதாக முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறியுள்ளார்.
திருமண தடை நீங்கும் மார்கழி மாத விரதம்

மார்கழி மாதம் முழுவதும் விரதம் இருந்து திருவெம்பாவை, திருப்பாவை, திருப்பள்ளி யெழுச்சி பாடல்களை பாடினால் திருமண தடை நீங்கும்.
பசுவதை தடை சட்ட மசோதா கொடூரமானது: சித்தராமையா

கர்நாடக அரசு சட்டசபையில் நிறைவேற்றியுள்ள பசுவதை தடை மசோதா கொடூரமானது என்று கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூறினார்.
பசுவதை தடைக்கு அவசர சட்டம் பிறப்பிக்க முடிவு: எடியூரப்பா

மேல்-சபையில் மசோதாவை நிறைவேற்ற முடியாததால் பசுவதை தடைக்கு அவசர சட்டம் பிறப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.
திருமண தடை நீங்க இந்த பரிகாரங்கள் பலன் தரும்

சிலருக்கு திருமண தோஷம் இருக்கும் பட்சத்தில் திருமணம் நடக்க கால தாமதம் ஆகிறது. இந்த திருமண தோஷத்திற்கான பரிகாரம் என்ன என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
குப்பை கழிவுகளை பாலிதீன் பைகளில் வைத்து போடும் நபர்களுக்கு ரூ.500 அபராதம்

குப்பை கழிவுகளை பாலிதீன் பைகளில் சேகரித்து போடும் நபர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று பெங்களூரு மாநகராட்சி அறிவித்துள்ளது.
திருமணத் தடை நீக்கும் அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவில்

திருமணத் தடை உள்ளவர்கள் சுவாமிக்கு தாலி, வஸ்திரம் காணிக்கை செலுத்தி கல்யாண உற்சவம் நடத்தினால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
நில அபகரிப்பு தடை சட்டத்தை இயற்ற வேண்டும்: அரசுக்கு கோர்ட் வலியுறுத்தல்

சட்டசபை தேர்தலுக்கு முன் நில அபகரிப்பு தடை சட்டத்தை இயற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை வலியுறுத்தியுள்ளது.
கொடைக்கானல் மலைப்பகுதிக்கு வாகனங்கள் வர தடை

புரெவி புயல் எதிரொலியாக கொடைக்கானல் மலைப்பாதையில் இன்றிரவு 7 மணி முதல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
லவ் ஜிகாத் தடுப்பு சட்டத்தின்கீழ் உத்தர பிரதேசத்தில் முதல் வழக்கு

உத்தர பிரதேசத்தில் கட்டாய மதமாற்ற தடை அவசர சட்டத்தின்கீழ் முதல் வழக்கு பரேலி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.