கதவில் நோட்டீஸ் ஒட்டுவதால் கொரோனா நோயாளிகள் புறக்கணிக்கப்படுகின்றனர் - சுப்ரீம் கோர்ட்டு வருத்தம்

வீட்டுக் கதவில் நோட்டீஸ் ஒட்டுவதால் கொரோனா நோயாளிகள் புறக்கணிப்புக்கு ஆளாகின்றனர் என சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்து உள்ளது.
பொங்கலுக்கு சுப்ரீம் கோர்ட்டு விடுமுறை

வருகிற ஜனவரி 14-ந்தேதி பொங்கலை முன்னிட்டு சுப்ரீம் கோர்ட்டுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டுக்கு விடுமுறை அளிக்கும் அறிவிப்பு வரவேற்கத்தக்கது- எடப்பாடி பழனிசாமி அறிக்கை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுப்ரீம் கோர்ட்டுக்கு விடுமுறை அளிப்பதாக சுப்ரீம் கோர்ட்டு வெளியிட்டுள்ள அறிவிப்பை வரவேற்பதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
முதல் முறையாக பொங்கல் பண்டிகைக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு விடுமுறை

பொங்கல் பண்டிகை அன்று சுப்ரீம் கோர்ட்டுக்கு முதல்முறையாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதம் கொரோனாவால் மோசமான பாதிப்பு ஏற்படக்கூடும் - சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

டிசம்பர் மாதம் கொரோனாவால் மோசமான பாதிப்பு ஏற்படக்கூடும். மாநிலங்கள் தயாராக உள்ளதா என சுப்ரீம் கோர்ட் அறிக்கை கேட்டு உள்ளது.
மேல்முறையீட்டு மனு : வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனு தொடர்பாக பதில் அளிக்க வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு உத்தரவிட்டனர்.
சி.பி.எஸ்.இ. தேர்வு கட்டணத்தை ரத்து செய்ய கோரும் மனு : விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

10, 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கான தேர்வு கட்டணத்தை ரத்துசெய்ய கோரிய மனுவை விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.
ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிரான வழக்கு விசாரணை: சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி லலித் விலகல்

ஆந்திர முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிரான வழக்கு விசாரணையில் இருந்து சுப்ரீம் கோர்ட் நீதிபதி லலித் விலகினார்.
கார்த்தி சிதம்பரம் மேல்முறையீடு மனு : வருமான வரித்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

கார்த்தி சிதம்பரம் மேல்முறையீடு மனு தொடர்பாக பதில் அளிக்க வருமான வரித்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கிருமி நாசினி தெளிக்கும் சுரங்கப் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

மக்கள் அதிகமாக கூடும் பொது இடங்களில் கொரோனா கிருமி நாசினி தெளிக்கும் சுரங்கப் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
விஜய் மல்லையாவை நாடு கடத்துவது எந்த நிலையில் உள்ளது? - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி

விஜய் மல்லையாவை நாடு கடத்துவதில் இங்கிலாந்தில் உள்ள நிலவரம் குறித்து 6 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசு வக்கீலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கு: தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு பாதுகாப்பை நீட்டிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கிய சிறப்பு நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.கே.யாதவுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பை நீட்டிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.
ஹத்ராஸ் இளம்பெண்ணின் குடும்பத்துக்கு சி.ஆர்.பி.எப். பாதுகாப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

ஹத்ராசில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட தலித் இளம்பெண்ணின் குடும்பத்துக்கும், சாட்சிகளுக்கும் சி.ஆர்.பி.எப். பாதுகாப்பு வழங்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக ஆமி கோனி பாரெட் பதவியேற்பு

அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக ஆமி கோனி பாரெட்டை நியமிக்க செனட்சபை ஒப்புதல் அளித்தது.
அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகிறார் ஏமி கோனி

அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் காலியாக உள்ள நீதிபதி பணியிடத்துக்கு ஏமி கோனி பாரெட்டின் நியமனத்தை உறுதி செய்வதற்கான வாக்கெடுப்பு அந்நாட்டின் செனட் சபையில் நடைபெற்றது.
மத்திய பிரதேச இடைத்தேர்தலில் ஐகோர்ட்டின் காணொலி பிரசார உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை

மத்திய பிரதேச மாநில இடைத்தேர்தலில் ஐகோர்ட்டின் காணொலி காட்சி பிரசார உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது.
ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கோரிய வழக்கு - இன்று தீர்ப்பு வழங்குகிறது சுப்ரீம் கோர்ட்

ஓ.பி.சி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இந்தாண்டே 50 சதவீத இடஒதுக்கீடு கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்க இருக்கிறது.
ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கோரிய வழக்கு - அக்டோபர் 26ம் தேதி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

ஓ.பி.சி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இந்தாண்டே 50 சதவீத இடஒதுக்கீடு கோரிய வழக்கில் அக்டோபர் 26-ம் தேதி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்க இருக்கிறது.
1