நன்னடத்தை விதிமுறைகளின்கீழ் சசிகலா விடுதலையா? - கர்நாடக சிறைத்துறை இயக்குனர் விளக்கம்

சசிகலாவுக்கு நன்னடத்தை விதிமுறைகள் பொருந்தாது என்று கர்நாடக சிறைத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளதால் அவர் விரைவில் விடுதலை ஆவார் என்னும் தகவல்கள் தகர்ந்துப் போனது.
0