கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கும் புனே சீரம் நிறுவனத்துக்கு இங்கிலாந்து குழு வருகை

கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் புனே சீரம் நிறுவனத்துக்கு இங்கிலாந்து குழுவினர் நேற்று வருகை தந்தனர்.
தமிழகத்துக்கு கூடுதலாக 5 லட்சம் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிகள் வந்தன - சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

தமிழகத்துக்கு கூடுதலாக 5 லட்சத்து 8 ஆயிரத்து 500 ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்துகள் வந்துள்ளன என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வாமை உடையவர்கள் கோவிஷீல்டு தடுப்பூசி போடக்கூடாது - புனே மருந்து நிறுவனம் அறிவிப்பு

ஒவ்வாமை உடையவர்கள் கோவிஷீல்டு தடுப்பூசி போடக்கூடாது என்று புனே மருந்து நிறுவனம் அறிவித்துள்ளது.
தனியார் சந்தையில் ரூ.1000-க்கு தடுப்பூசி விற்பனை - புனே மருந்து நிறுவனம் அறிவிப்பு

தேவையான அனுமதி கிடைத்ததும் தனியார் சந்தையில் கோவிஷீல்டு தடுப்பூசி ரூ.1000-க்கு விற்பனை செய்யப்படும் என புனே மருந்து நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
கேரளாவுக்கு முதல்கட்டமாக 4.33 லட்சம் கொரோனா தடுப்பூசிகள்

கேரள மாநிலத்திற்கு முதல்கட்டமாக 4.33 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் நாளை சென்றடைய உள்ளதென அம்மாநில சுகாதாரத் துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
சீரம் இன்ஸ்டிடியூட்டில் இருந்து கோவிஷீல்டு தடுப்பூசி வினியோகம் தொடங்கியது

புனே நகரின் சீரம் இன்ஸ்டியூட்டில் இருந்து கோவிஷீல்டு தடுப்பூசி வினியோகம் இன்று தொடங்கியது.
அவசரமாக 20 லட்சம் டோஸ்கள் கோவிஷீல்டு மருந்து தேவை- பிரதமர் மோடிக்கு பிரேசில் அதிபர் கடிதம்

பிரேசில் நாட்டிற்கு அவசர தேவைக்காக 20 லட்சம் டோஸ்கள் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்தை அனுப்பும்படி அதிபர் போல்சனரோ இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
கோவிஷீல்டு தடுப்பூசி விலை அரசுக்கு ரூ.292 ஆக நிர்ணயம் - சீரம் நிறுவனம் அறிவிப்பு

கோவிஷீல்டு தடுப்பூசி விலை அரசுக்கு ரூ.292 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி

இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மற்றும் பாரத் பயோடெக் ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
2 தடுப்பூசிகளுக்கு அனுமதி... 7 நாட்களுக்குள் நடைமுறைப்படுத்த மத்திய அரசு தீவிரம்

மத்திய அரசு அனுமதி வழங்கியதையடுத்து, கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசி மருந்துகளை 7 நாட்களுக்குள் பயன்பாட்டிற்கு கொணடு வர மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி... விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

தடுப்பூசி கண்டுபிடிப்பில் ஈடுபட்ட ஆராய்ச்சியாளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நேற்று பைசர், இன்று சீரம்... இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு அங்கீகாரம் கேட்டு விண்ணப்பம்

பைசர் நிறுவனத்தைத் தொடர்ந்து சீரம் நிறுவனமும் தனது கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் அவசர தேவைகளுக்கு பயன்படுத்த அனுமதி அளிக்கும்படி விண்ணப்பித்துள்ளது.
0