அமெரிக்கா மாடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட டாக்டருக்கு அலர்ஜி

அமெரிக்கா மாடர்னா நிறுவன தடுப்பூசியை செலுத்தி கொண்ட டாக்டர் ஹாசைன் சதர்சாதேவுக்கு அலர்ஜி ஏற்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசிகள் குற்றவாளிகள் கும்பலால் குறிவைக்கப்படலாம் - இன்டர்போல் எச்சரிக்கை

பைசர் உள்பட கொரோனா தடுப்பூசிகள் குற்றவாளிகள் கும்பல்களால் குறிவைக்கப்படலாம் என உலகநாடுகளுக்கு இன்டர்போல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படவேண்டும்... இது மக்களின் உரிமை - டெல்லி முதல்மந்திரி

இந்திய மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியை இலவசமாக பெற உரிமை உள்ளது என டெல்லி முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
மார்ச்-க்குள் ஒன்றுக்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசிகள் கிடைத்துவிடும் - இங்கிலாந்து அறிவியல் ஆலோசகர் தகவல்

இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 1-க்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் கிடைத்துவிடும் என இங்கிலாந்து அரசின் அறிவியல் ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
0