நடப்பு ஆண்டில் 111 பேர் குண்டர் சட்டத்தில் கைது- போலீஸ் சூப்பிரண்டு தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில், இதுவரை 111 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளதாக, போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தெரிவித்தார்.
பட்டா மாறுதலுக்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது

தென்காசி அருகே பட்டா மாறுதலுக்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது

சேலம் மாநகர் பகுதியில் கஞ்சா விற்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
வேதாரண்யம் கடற்கரையில் படகுடன் கரை ஒதுங்கிய இலங்கை மீனவர் கைது

வேதாரண்யம் கடற்கரையில் படகுடன் கரை ஒதுங்கிய இலங்கை மீனவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகன்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து தாய் தீக்குளிப்பு

நெல்லை சுத்தமல்லியில் மகன்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து தாய் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காசியின் தந்தை மீது மேலும் 4 வழக்குகள் பதிவு

பல பெண்களை சீரழித்த நாகர்கோவில் காசியின் தந்தை மீது மேலும் 4 வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. போலீசார் பதிவு செய்துள்ளனர்.
பாளையங்கோட்டையில் இளம்பெண் கொலை- அண்ணன் வெறிச்செயல்

பாளையங்கோட்டையில் இளம்பெண் கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அவரது அண்ணனை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
துப்பாக்கிச்சூடு நடத்திய தியேட்டர் உரிமையாளர் மீது கொலை வழக்கு பதிவு

தியேட்டர் உரிமையாளர் நடராஜன் தனது துப்பாக்கியால் 2 பேரை சுட்ட சம்பவத்தில், சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பழனியில் துப்பாக்கிச்சூடு- தியேட்டர் உரிமையாளர் கைது

பழனியில் தியேட்டர் உரிமையாளர் துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
காசி பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டார்

நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்த காசியும், அவருடைய தந்தையும் பாளையங்கோட்டையில் உள்ள மத்திய சிறைக்கு திடீரென மாற்றப்பட்டனர்.
காசி லேப்-டாப்பில் இருந்து அழிக்கப்பட்ட ஆபாச வீடியோக்கள்- புகைப்படங்கள் மீட்பு

காசியின் லேப் டாப்பில் இருந்து அழிக்கப்பட்ட ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் மீட்கப்பட்டு உள்ளன. இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிங்கள படையினரால் தமிழக மீனவர்கள் கைது- ராமதாஸ் கண்டனம்

மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர்கள் மேலும் 14 பேர் இலங்கை கடற்படையால் கைது

நாகையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மேலும் 14 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோடியக்கரையில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 4 பேர் கைது

கோடியக்கரையில் இருந்து மீன்பிடிக்க சென்ற தரங்கம்பாடி மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மாணவியை மிரட்டி காசி பணம் பறித்தது எப்படி?- சிபிசிஐடி விசாரணையில் தகவல்

சென்னையை சேர்ந்த மாணவியை மிரட்டி காசி பணம் பறித்தது எப்படி? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில்‘கம்ப்யூட்டர் பாபா’ கைது - ஆசிரம ஆக்கிரமிப்பு அகற்றம்

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், ‘கம்ப்யூட்டர் பாபா’ எனப்படும் சாமியார் நாம்தேவ் தியாகியின் ஆசிரமத்தின் ஆக்கிரமிப்பு பகுதி நேற்று இடித்து அகற்றப்பட்டு, 2 ஏக்கர் அரசு நிலம் மீட்கப்பட்டது.
சிறுமி பலாத்காரம்- போக்சோ சட்டத்தில் ராணுவ வீரர் கைது

ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை பலாத்காரம் செய்த ராணுவ வீரர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதாக ரூ.60 லட்சம் மோசடி- வியாபாரி கைது

காரைக்குடியில் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்வதாக கூறி ரூ.60 லட்சம் மோசடி செய்த வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தில் 3 பேர் கைது

கடலூர் மாவட்டத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பா.ஜனதா போராட்டத்தில் பங்கேற்க சென்ற குஷ்பு கைது

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தொல்.திருமாவளவன் எம்.பி.யை கண்டித்து இன்று பா.ஜனதா சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க சென்ற குஷ்புவை போலீசார் கைது செய்தனர்.
1