தொகுதி பங்கீடு பேச்சு சுமுகமாக இருந்தது- கே.எஸ்.அழகிரி

நாளை அல்லது நாளை மறுநாள் தொகுதிப் பங்கீடு முடிவாகும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரியவித்துள்ளார்.
விருப்ப மனு கொடுத்த காங்கிரசாரிடம் 6, 7-ந்தேதிகளில் நேர்காணல்: கே.எஸ்.அழகிரி தகவல்

தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் மார்ச் 6 மற்றும் 7-ந் தேதிகளில் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் நேர்காணல் நடைபெற உள்ளது.
அரசியல் பகைமையால் சுமத்தும் களங்கம் துடைத்து எறியப்படும்- கேஎஸ் அழகிரி ஆவேசம்

அரசியல் பகைமையால் சுமத்தும் களங்கம் துடைத்து எறியப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிதான் – கேஎஸ் அழகிரி உறுதி

சட்டமன்றத் தேர்தலில் உரிய பாடத்தை புகட்டுகிற வகையில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அங்கே அமையப் போவது உறுதி என கேஎஸ் அழகிரி கூறியுள்ளார்.
திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைய வாய்ப்பு இல்லை- கேஎஸ் அழகிரி

திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைய வாய்ப்பு இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி கூறியுள்ளார்.
ஜோதிமணி எம்.பி. கைது- கே.எஸ்.அழகிரி கண்டனம்

காந்தி சிலையை தரமான முறையில் அமைக்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கைக்காக போராடிய கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணியை கைது செய்யப்பட்டுள்ளதற்கு கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் போட்டி?- கே.எஸ்.அழகிரி பேட்டி

தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி எத்தனை தொகுதிகளை கேட்பது? என்பதை காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக்குழு கூடி முடிவு செய்யப்படும் என்று கேஎஸ் அழகிரி கூறியுள்ளார்.
ராகுல் காந்தி 27-ந்தேதி தமிழகம் வருகை: கே.எஸ்.அழகிரி தகவல்

ராகுல் காந்தி வருகிற 27-ந்தேதி தமிழகம் வருகிறார் என்றும், தென்மாவட்டங்களில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்றும் கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார்.
விவசாய கடன் தள்ளுபடி தேர்தலுக்கான நாடகம்- கே.எஸ்.அழகிரி

ரூ. 5 லட்சம் கோடி கடன் உள்ள நிலையில் விவசாய கடன் தள்ளுபடி என்பது தேர்தலுக்கான நாடகம் என கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.
கொடுங்கையூரில் மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பை கிடங்கை அகற்ற காங்கிரஸ் கையெழுத்து இயக்கம்- கேஎஸ் அழகிரி அறிவிப்பு

கொடுங்கையூரில் மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பை கிடங்கை அகற்ற காங்கிரஸ் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைக்க உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஜவுளி துறையை காப்பாற்ற பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்- கே.எஸ்.அழகிரி

அழிவின் விளிம்பில் இருக்கிற ஜவுளித்துறையை காப்பாற்றி, லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்து பாதுகாக்க வேண்டுமென பிரதமர் மோடியை கே.எஸ்.அழகிரி கேட்டுக்கொண்டுள்ளார்.
மதச்சார்பின்மை பற்றி பேசும் கமல்ஹாசன் எங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் - கே.எஸ்.அழகிரி

மதச்சார்பின்மை பற்றி பேசும் கமல்ஹாசன் எங்கள் கூட்டணிக்கு வரவேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
எங்கள் அணிக்கு வாருங்கள்- நடிகர் கமல்ஹாசனுக்கு கே.எஸ்.அழகிரி அழைப்பு

மிகப்பெரிய அணியாக இருக்கும் தங்களுடன் நடிகர் கமல்ஹாசன் சேரவேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்துள்ளார்.
புதுவையில் காங்கிரஸ் தனித்து போட்டியிட தயார்- கே.எஸ்.அழகிரி

புதுவையில் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லாத பட்சத்தில் தனித்து போட்டியிடவும் தயாராகவே இருப்பதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழகம், புதுச்சேரியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி தொடரும்: கே.எஸ்.அழகிரி

தமிழகம், புதுச்சேரியில் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி தொடரும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
பொள்ளாச்சி பாலியல் கொடூரம்: குற்றவாளி ஒருவர் கூட தப்பித்து விடாதபடி நடவடிக்கை- ஸ்டாலின், கே.எஸ். அழகிரி வலியுறுத்தல்

பொள்ளாச்சி பாலியல் கொடூரத்திற்கு காரணமான குற்றவாளிகளில் ஒருவர் கூடத் தப்பித்து விடாதபடி விரைந்து தண்டிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின், கே.எஸ். அழகிரி வலியுறுத்தியுள்ளனர்.
ரஜினியின் முடிவில் வகுப்புவாத சக்திகளின் ராஜதந்திரம் தோற்றுவிட்டது- கேஎஸ் அழகிரி

கட்சி தொடங்கவில்லை என்ற ரஜினியின் முடிவில் வகுப்புவாத சக்திகளின் ராஜதந்திரம் தோற்றுவிட்டது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பாஜக விரித்த வலையில் இருந்து ரஜினி வெளியே வந்துவிட்டார்- கேஎஸ் அழகிரி பேட்டி

பா.ஜ.க.விரித்த வலையில் இருந்து ரஜினி வெளியே வந்து விட்டார், என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கூறினார்.
வேளாண் சட்டத்தை அ.தி.மு.க. ஆதரித்தது பெரிய துரோகம் - கே.எஸ். அழகிரி

வேளாண் சட்டத்தை அதிமுக ஆதரித்தது பெரிய துரோகம் என மாநில காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
1