கனெக்டெட் கார் விற்பனையில் புது மைல்கல் கடந்த கியா மோட்டார்ஸ்

கியா மோட்டார்ஸ் நிறுவனம் கனெக்டெட் கார் விற்பனையில் புதிய மைல்கல் கடந்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
இந்திய சந்தைக்கென உருவாகும் புது கியா கார்

கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தைக்கென புதிய எம்பிவி கார் மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் ரீகால் செய்யப்படும் கியா செல்டோஸ்

கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது செல்டோஸ் மாடல் காரை இந்திய சந்தையில் ரீகால் செய்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
அடுத்த ஆண்டு புதிய லோகோவை அறிமுகம் செய்யும் கியா மோட்டார்ஸ்

கியா மோட்டார்ஸ் நிறுவனம் அடுத்த ஆண்டு வாக்கில் புதிய லோகோவை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்பதிவில் புதிய மைல்கல் கடந்த கியா சொனெட்

கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய சொனெட் காம்பேக்ட் எஸ்யுவி மாடல் முன்பதிவில் புதிய மைல்கல் கடந்துள்ளது.
கியா கார்னிவல் மாடலுக்கு ரூ. 2 லட்சம் வரை தள்ளுபடி

கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்னிவல் மாடல் காருக்கு ரூ. 2 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
0