ஜெயலலிதா நினைவு தினம்- முதல்வர், துணை முதல்வர் தலைமையில் அமைதிப் பேரணி

ஜெயலிலிதாவின் மூன்றாமாண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னையில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்ற அமைதிப் பேரணி நடைபெற்றது.
அமெரிக்கா சென்றுள்ள ஓ.பன்னீர்செல்வத்துக்கு மேலும் ஒரு பதக்கம்

அமெரிக்கா சென்றுள்ள துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ‘மகாத்மா காந்தி மெடலியன் ஆப் எக்ஸெலன்ஸ்’ என்ற பதக்கம் வழங்கப்பட்டது.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 8-ம் தேதி அமெரிக்கா பயணம்

தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வரும் 8-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை அரசுமுறை பயணமாக அமெரிக்கா செல்லவுள்ளார்.
சுஜித் பெற்றோருக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

ஆழ்துளை கிணற்றில் சிக்கி உயிரிழந்த சுஜித் குடும்பத்தினருக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.10 லட்சம் மற்றும் அ.தி.மு.க. சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
சுஜித் வீட்டுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, ஆறுதல் கூறிய முதல்வர், துணை முதல்வர்

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து இறந்த சுஜித்தின் பெற்றோருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - ஓ.பன்னீர்செல்வம் 6 நாட்கள் பிரசாரம்

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளில் தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 6 நாட்கள் சூறாவளி பிரசாரம் செய்து, வாக்குகள் சேகரிக்க உள்ளார்.
இடைத்தேர்தலில் கூட்டணி கட்சிகள் ஆதரவு தருவார்கள் - ஓ.பன்னீர்செல்வம்

தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
0