கட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால் அடுத்து ஊரடங்குதான் -தமிழக அரசு எச்சரிக்கை

கொரோனா 2வது அலையை சமாளிக்க அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஆரப்பாளையத்தில் உடல் வெப்பநிலை சோதனைக்கு பிறகே பயணிகள் பஸ்சில் ஏற அனுமதி

பஸ் நிலையத்துக்கு வந்த பயணிகளுக்கு இலவசமாக முககவசம் வழங்கப்பட்டது. பொதுமக்களுக்கு கைகளை அடிக்கடி சுத்தம் செய்வதன் அவசியம் குறித்து விளக்கி கூறப்பட்டது.
உருமாறிய கொரோனாவுக்கு புதிய பெயர் சூட்டப்பட்டது

கொரோனா வைரசுகள் இந்தியாவிலேயே பல வகைகளில் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகின்றன. ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வகையான உருமாற்ற வைரசுகள் பரவி வருகிறது.
குப்பையில் வீசிச்சென்ற கொரோனா கவச உடையை அணிந்து வலம் வந்த முதியவர்

பஸ்நிலையத்தில் குப்பையில் வீசிச்சென்ற கொரோனா கவசஉடையை முதியவர் அணிந்து சுற்றியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
நெல்லையில் இன்று மேலும் 115 பேருக்கு கொரோனா

தற்போது கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த 1-ந் தேதி முதல் தினமும் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.
கடைகளை மூட எதிர்ப்பு- கோயம்பேடு சில்லரை வியாபாரிகள் போராட்டம்

கோயம்பேடு மார்க்கெட்டில் 1,600 சிறு காய்கறி கடைகளும், 850 பழக்கடைகளும் செயல்பட்டு வருகின்றன. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் நாளை முதல் கூடுதலாக 400 மாநகர பஸ்கள் இயக்க ஏற்பாடு

சென்னையில் எந்தெந்த பகுதிகளில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்பது குறித்து இன்று கணக்கெடுக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் நாளை முதல் அந்த பகுதிகளுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
பெங்களூரு உள்பட 8 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு நாளை முதல் அமல்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெங்களூரு உள்பட 8 நகரங்களில் நாளை(சனிக்கிழமை) முதல் இரவு நேர ஊரடங்கு அமலாகிறது. இதற்கான அறிவிப்பை முதல்-மந்திரி எடியூரப்பா வெளியிட்டார்.
ஏப். 10 முதல் பேருந்து பயணம், திருமணம், திருவிழாக்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்- முழு விவரம்

கொரோனா பரவலை அடுத்து தமிழகத்தில் ஏப்.10-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை புதிய கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது.
டெல்லியில் 30-ந்தேதி வரை இரவு நேர ஊரடங்கு

கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
7-ந்தேதிக்கு பிறகு வீடு வீடாக காய்ச்சல் சோதனை- சுகாதாரத்துறை செயலாளர்

தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் கொரோனா சிகிச்சைக்கான மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு அச்சம்- ஆர்டர்கள் எடுக்க தொழில்துறையினர் தயக்கம்

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கு போடப்படும் என்ற அச்சத்தில் ஆர்டர்கள் எடுக்க தொழில்துறையினர் தயக்கம் காட்டி வருகிறார்கள்.
கொரோனா பரவல் அதிகரிப்பால் ரஷிய தடுப்பூசிக்கும் விரைவில் அனுமதி- மத்திய அரசு ஆய்வு

கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக நேற்று பிரதமர் நரேந்திர மோடி நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது தடுப்பூசியை அதிகப்படுத்துவது பற்றி குறித்தும் விவாதித்தார்.
தேர்தலுக்கு பிறகு ஊரடங்கா?- சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்

தமிழகத்தில் அச்சம் தரும் வகையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
மகாராஷ்டிராவில் தியேட்டர், பூங்காக்கள் மூடப்படுகிறது: வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு

மகாராஷ்டிராவில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தியேட்டர், பூங்காக்கள் இன்று முதல் மூடப்படுகிறது. மேலும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
ஊரடங்கு இல்லை என்று உறுதியாக கூற முடியாது: உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவில் ஊரடங்கு இல்லை என்று உறுதியாக கூற முடியாது என்றும், ஓரிரு நாட்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்தார்.
இந்தியாவில் கொரோனா 2-வது அலை 20 நாளில் உச்சம் தொடும்- விஞ்ஞானிகள் தகவல்

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஐ.ஐ.டி. குழுவினர் வெளியிட்ட கணிப்பில் 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கு பிறகு நோய் முற்றிலும் குறைந்து விடும் என்று கூறியிருந்தார்கள்.
மகாராஷ்டிராவில் மீண்டும் ஊரடங்கு: சுகாதார மந்திரி சூசக தகவல்

பொதுமக்களின் உயிரை காப்பாற்றுவது மிக முக்கியம் என்று கூறிய சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே, மீண்டும் ஊரடங்கு குறித்து சூசக தகவலை வெளியிட்டார்.
தமிழகத்தில் ஏப்.30 வரை ஊரடங்கு நீட்டிப்பு

பொதுமக்கள் முககவசம் அணிவது கட்டாயமாகும். இதை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பது, மற்ற பல நடவடிக்கைகளை எடுப்பது போன்றவற்றை மாவட்ட நிர்வாகங்கள் முடிவு செய்துகொள்ளலாம்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த கர்நாடகத்தில் ஊரடங்கு கிடையாது: எடியூரப்பா

கொரோனா பரவலை கட்டுப்படுத்த கர்நாடகத்தில் ஊரடங்கு கிடையாது என்றும், இன்னும் 15 நாட்கள் போராட்டம், ஊர்வலம் நடத்த தடை விதிக்கப்பட்டு இருப்பதாகவும் முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்தார்.
கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு தீர்வு ஆகாது: சந்திரகாந்த் பாட்டீல்

கொரோனா பரிசோனையை அதிகரித்தல் மற்றும் தொற்று தடம் கண்டறிதல் மற்றும் சிகிச்சையளித்தல் ஆகியவை கொரோனாவை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் ஆகும். ஆனால் ஊரடங்கு இதற்கு பதில் ஆகாது என பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறியுள்ளார்.