கொரோனா தடுப்பூசி: இந்தியாவுக்கு இலங்கை நன்றி

கொரோனா தடுப்பூசியை வழங்க முன்வந்த இந்தியாவுக்கு இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.
சிக்கிம் எல்லையில் ஊடுருவ சீன வீரர்கள் முயற்சி- மோதலில் இரு தரப்பு வீரர்களும் காயம்

சிக்கிம் எல்லையில் சீன ராணுவ வீரர்கள் ஊடுருவ முயன்றதை இந்திய வீரர்கள் முறியடித்தனர்.
குடியரசு தின முகாமில் இந்தியாவை இணைக்கும் சைகை மொழி

டெல்லியில் குடியரசு தின முகாமில் வங்காளம், குஜராத்தி, தமிழ், லடாக்கி, அசாமி போன்ற மொழிகளுடன் மற்றொரு மொழியும் பயன்படுத்தப்படுகிறது. அந்த மொழி, சைகை மொழி.
இந்தியா-சீனா இடையே 9ம் சுற்று பேச்சுவார்த்தை - லடாக்கில் படைகளை திரும்பப்பெறுவது குறித்து ஆலோசனை

இந்தியா மற்றும் சீனா இடையே ராணுவம் மற்றும் தூதரக ரீதியாக தொடர் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. அந்தவகையில் நேற்று 9-வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
முக்கியமான தொடரில் வீரர்களுக்கு ஓய்வு என்பது அவமரியாதைக்குரியது: கெவின் பீட்டர்சன் கண்டனம்

இந்திய அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பேர்ஸ்டோவ் போன்ற வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால் கெவின் பீட்டர்சன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சேப்பாக்கத்தில் 2 டெஸ்ட் போட்டி - இந்திய வீரர்கள் 27-ந் தேதி சென்னை வருகை

இங்கிலாந்துக்கு எதிரான தொடரை விளையாட உள்ள நிலையில் இந்திய அணி வீரர்கள் 27-ம் தேதி பல்வேறு நகரங்களில் இருந்து தனித்தனியாக சென்னை வந்தடைகிறார்கள்.
காயம் அடைந்த பிறகும் சிட்னி டெஸ்டில் விளையாட தயாராக இருந்தேன் - ஜடேஜா தகவல்

சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் காயம் அடைந்த பிறகும் விளையாட தயாராக இருந்ததாக ஜடேஜா கூறியுள்ளார்.
சிட்னி டெஸ்டில் நானும், விஹாரியும் ஆடிய விதத்தை கண்டு ஆஸ்திரேலிய வீரர்கள் குழம்பினர் - அஸ்வின் ருசிகர தகவல்

சிட்னி டெஸ்டில் நானும், விஹாரியும் ஒரே மாதிரி பேட்டிங் செய்த விதத்தை கண்டு ஆஸ்திரேலிய வீரர்கள் சிறிது நேரம் குழம்பி போனார்கள் என்று அஸ்வின் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் மாஸ் காட்டிய இளம் வீரர்களுக்கு தார் கார் பரிசு - ஆனந்த் மஹிந்திரா

ஆஸ்திரேலிய மண்ணில் மாஸ் காட்டிய இளம் இந்திய வீரர்களுக்கு புத்தம் புதிய தார் காரை பரிசாக வழங்குவதாக ஆனந்த் மஹிந்திரா அறிவித்துள்ளார்.
கொரோனாவை கட்டுப்படுத்துவதில் ஆதரவு அளித்துவரும் இந்தியாவுக்கு நன்றி - டபிள்யூ.எச்.ஓ. தலைவர் புகழாரம்

உலக அளவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனாம் கூறினார்.
எல்லை பதற்றம்... இந்தியா-சீனா கமாண்டர்கள் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை

எல்லை பதற்றங்களைத் தணிப்பது தொடர்பாக, இந்தியா, சீனா ராணுவ கமாண்டர்கள் நிலையிலான பேச்சுவார்த்தை நாளை நடக்கிறது.
சென்னை சேப்பாக்கம் டெஸ்ட் போட்டிகளை பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி இல்லை

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளுக்கு ரசிகர்களுக்கு அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடரை ரத்து செய்வோம்: ரவி சாஸ்திரியின் மிரட்டலால் யு-டர்ன் ஆன ஆஸ்திரேலியா

குடும்ப உறுப்பினர்களை அழைத்து வர அனுமதிக்க முடியாது என்று ஆஸ்திரேலியா கூறியதும், தொடரை ரத்து செய்வோம் என ரவி சாஸ்திரி மிரட்டியதால் யு-டர்ன் ஆனது என பீல்டிங் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
தந்தை சமாதிக்கு மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய முகமது சிராஜ்

ஆஸ்திரேலிய தொடரை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பிய முகமது சிராஜ் தந்தையின் சமாதிக்கு சென்று மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
இனிமேல் ஆஸ்திரேலியா சிறந்த அணி கிடையாது: இந்தியாவை இங்கிலாந்து வீழ்த்த வேண்டும்- ஸ்வான்

ஆஸ்திரேலியா இனிமேல் சிறந்த அணி கிடையாது. இந்தியாவை இந்திய மண்ணில் இங்கிலாந்து வீழ்த்த வேண்டும் என முன்னாள் வீரர் கிரேம் ஸ்வான் தெரிவித்துள்ளார்.
சென்னை திரும்பிய வாஷிங்டன் சுந்தருக்கு உற்சாக வரவேற்பு

ஆஸ்திரேலியாவில் இருந்து சொந்த ஊர் திரும்பிய இந்திய சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தியா, அமெரிக்கா நட்புறவை மேலும் வலுப்படுத்தும் கமலா ஹாரிஸ் -வெள்ளை மாளிகை

அமெரிக்காவின் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பொறுப்பேற்றதால் இந்தியா-அமெரிக்கா இடையிலான நட்புறவின் முக்கியத்துவம் மேலும் வலுப்பெற்றுள்ளது.
வங்காளதேசத்துக்கு 20 லட்சம் டோஸ் தடுப்பூசி வழங்கிய இந்தியா

இந்தியாவின் நட்பு நாடான வங்காளதேசத்திற்கு 20 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் நேற்று வழங்கப்பட்டன
வங்காளதேசத்துக்கு 20 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி வழங்கிய இந்தியா

வங்காளதேசத்துக்கு 20 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசியை இந்திய அரசு வழங்கியுள்ளது.