போலீசாரிடம் இருந்து ரூ.12 லட்சம் பறித்து சென்ற கட்சி தொண்டர்கள் - தெலுங்கானாவில் பரபரப்பு

தெலுங்கானாவில் சோதனை நடத்தி போலீசார் பறிமுதல் செய்த பணத்தில் 12 லட்சம் ரூபாயை கட்சி தொண்டர்கள் பறித்துச் சென்றது அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
மத்திய பிரதேச இடைத்தேர்தலில் ஐகோர்ட்டின் காணொலி பிரசார உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை

மத்திய பிரதேச மாநில இடைத்தேர்தலில் ஐகோர்ட்டின் காணொலி காட்சி பிரசார உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது.
மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை ஒழிக்க தேசிய கட்சிகள் முயற்சி: தேவகவுடா குற்றச்சாட்டு

மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை ஒழிக்க தேசிய கட்சிகள் முயற்சி செய்வதாக சிரா இடைத்தேர்தல் பிரசாரத்தில் தேவகவுடா குற்றம்சாட்டியுள்ளார்.
இடைத்தேர்தலில் பண பலத்தால் வெற்றி பெற பாஜக முயற்சி: குமாரசாமி குற்றச்சாட்டு

பண பலத்தால் இடைத்தேர்தலில் வெற்றி பெற பாஜக முயற்சி செய்வதாக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
நான் மீண்டும் முதல்-மந்திரி ஆனால் 10 கிலோ இலவச அரிசி: சித்தராமையா

நான் மீண்டும் முதல்-மந்திரி ஆனால் ஏழை மக்களுக்கு தலா 10 கிலோ அரிசி இலவசமாக வழங்குவேன் என்று கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூறியுள்ளார்.
1