எங்கள் கட்சிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி: எடியூரப்பா

இடைத்தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று இருப்பதன் மூலம் மாநில அரசின் செயல்பாடுகளுக்கு மக்கள் ஆதரவு வழங்கியுள்ளனர் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
இடைத்தேர்தலில் பாஜகவை ஆதரித்த வாக்காளர்களுக்கு நன்றி: நளின்குமார் கட்டீல்

இடைத்தேர்தலில் பா.ஜனதாவை ஆதரித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக அக்கட்சியின் தலைவர் நளின்குமார் கட்டீல் கூறினார்.
இடைத்தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி பெறுவது வழக்கம்: சித்தராமையா கருத்து

இடைத்தேர்தலில் ஆளும் கட்சி வெற்றிபெறுவது வழக்கம், அதனால் காங்கிரஸ் தோல்வியை ஏற்றுக்கொள்கிறோம் என்று சித்தராமையா கூறியுள்ளார்.
இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் தோல்வி: மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்குகிறேன்- குமாரசாமி

இடைத்தேர்தல் முடிவை கண்டு ஏமாற்றம் அடையாமல், கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபடுவேன். பா.ஜனதா அரசு கடந்த 15 மாதங்களில் செய்த பணிக்கு இந்த வெற்றி கிடைத்திருக்கும் என்று நான் கருதுகிறேன் என்று குமாரசாமி கூறியுள்ளார்.
ஆர்.ஆர்.நகர், சிரா தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாஜக அபார வெற்றி

கர்நாடக சட்டசபையில் காலியாக இருந்த ஆர்.ஆர்.நகர், சிரா ஆகிய 2 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜனதா அபார வெற்றி பெற்றது. காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) ஆகிய கட்சிகள் வசம் இருந்த இந்த இரண்டு தொகுதிகளையும் பா.ஜனதா கைப்பற்றியது.
இடைத்தேர்தலில் பாஜகவுக்கு அபார வெற்றி வழங்கிய மக்களுக்கு நன்றி - பிரதமர் மோடி

நாடு முழுவதும் நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வெற்றியை வழங்கிய மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசம், குஜராத் மாநில சட்டசபை இடைத்தேர்தலில் பா.ஜனதா ஆதிக்கம்

உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற 7 தொகுதிக்கான இடைத்தேர்தலில் 6 இடங்களில் பா.ஜனதா வெற்றி பெற்றது.
ஆர்.ஆர்.நகர், சிராவில் இன்று ஓட்டு எண்ணிக்கை: 2 தொகுதிகளில் 144 தடை உத்தரவு

ஆர்.ஆர்.நகர், சிரா தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (செவ்வாய்க்கிழமை) எண்ணப்படுகின்றன. இதையொட்டி அந்த இரு தொகுதிகளிலும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசம் இடைத்தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை - ஆட்சியை தக்கவைக்குமா பாஜக?

மத்திய பிரதேசத்தில் 28 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை எண்ணப்படுகிறது.
காங்கிரசின் கோஷ்டி பூசல் தெருவுக்கு வரும்: நளின்குமார் கட்டீல்

இடைத்தேர்தல் முடிவு வெளியான பிறகு காங்கிரசின் கோஷ்டி பூசல் தெருவுக்கு வரும் என்று கர்நாடக பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் கூறினார்.
இடைத்தேர்தலில் பாஜக வெற்றி பெறும் - முதல் மந்திரி எடியூரப்பா நம்பிக்கை

இடைத்தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறும் என்று முதல் மந்திரி எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும்: மந்திரி ஸ்ரீராமுலு நம்பிக்கை

இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். ஆனால் 2 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெறுவது உறுதி என்று சமூக நலத்துறை மந்திரி ஸ்ரீராமுலு கூறியுள்ளார்.
பாஜக தொண்டர்களை எடியூரப்பா பலி கொடுக்கிறார்: டி.கே.சிவக்குமார்

ஆர்.ஆர்.நகர் தொகுதியில் உள்ள பா.ஜனதா தொண்டர்களை முதல்-மந்திரி எடியூரப்பா பலி கொடுக்கிறார் என்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
டெபாசிட்டை வாங்க காங்கிரஸ் போராடுகிறது: மந்திரி சோமசேகர்

ஆர்.ஆர்.நகர் தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தாலும், மோசமான தோல்வி அடைந்து விடக்கூடாது என நினைக்கின்றனர். அதனால் தான் அந்த தொகுதியில் டெபாசிட்டை வாங்க காங்கிரஸ் போராடுகிறது என்று மந்திரி சோமசேகர் கூறியுள்ளார்.
சிரா இடைத்தேர்தல் பிரசாரம்: மேடையில் மயங்கி விழுந்த மதச்சார்பற்ற ஜனதா தள பெண் வேட்பாளர்

சிராவில் தேர்தல் பிரசாரத்தின் போது ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர் மேடையில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு உண்டானது.
சிரா தொகுதியை தத்தெடுக்க முடிவு செய்துள்ளேன்: தேவகவுடா

வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதற்காக சிரா தொகுதியை தத்தெடுக்க முடிவு செய்துள்ளேன் என்று தேவகவுடா தெரிவித்துள்ளார்.
சிரா தொகுதியில் 60 ஏரிகளை நிரப்ப நடவடிக்கை: இடைத்தேர்தல் பிரசாரத்தில் எடியூரப்பா பேச்சு

சிரா தொகுதியில் 60 ஏரிகளை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று இடைத்தேர்தல் பிரசாரத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
இடைத்தேர்தலுக்கான பிரசாரம் நாளை ஓய்கிறது: அரசியல் தலைவர்கள் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டை

ஆர்.ஆர்.நகர், சிரா தொகுதிகளுக்கு வருகிற 3-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான பகிரங்க பிரசாரம் நாளை(ஞாயிற்றுக் கிழமை) ஓய்கிறது. இதனால் அரசியல் தலைவர்கள் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
நட்சத்திர பிரசார நபர்கள் பட்டியலில் இருந்து கமல் நாத் பெயரை நீக்கியது தேர்தல் ஆணையம்

மத்திய பிரதேசத்தில் நடைபெற இருக்கும் இடைதேர்தலுக்கான நட்சத்திர பிரசார பட்டியலில் இருந்து கமல் நாத் பெயரை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது.
1