அதிமுக- பாஜக கூட்டணி தோல்வி அடையும்: திருச்சியில் பிருந்தாகாரத் பேட்டி

தமிழக சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி படுதோல்வியடையும் என்று பிருந்தாகாரத் கூறியுள்ளார்.
அ.தி.மு.க. 180 தொகுதிகளில் போட்டியிட புதிய வியூகம்

அ.தி.மு.க. 180 இடங்களில் போட்டியிட முடிவு செய்து அதற்கு ஏற்ப கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவது பற்றி தொடர்ந்து பேசி வருகிறது.
பா.ம.க.வுக்கு ஒதுக்கப்படும் 23 தொகுதிகள் எவை-எவை?- சமூக வலைத்தளங்களில் உத்தேச பட்டியல்

பா.ம.க. விரும்பும் உத்தேச தொகுதிப்பட்டியல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தமிழக சட்டசபை தேர்தல்: அ.தி.மு.க-த.மா.கா. நாளை பேச்சுவார்த்தை

அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள த.மா.கா.வுடன் தொகுதி பங்கீடு குறித்து நாளை பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள்- புதிய தகவல்

தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
தே.மு.தி.க.வுடன் கூட்டணி பேச்சு- விஜயகாந்துடன் அ.தி.மு.க. நிர்வாகிகள் சந்திப்பு

பா.ம.க. உடன் கூட்டணியை உறுதி செய்த கையோடு, அ.தி.மு.க. நிர்வாகிகள் விஜயகாந்தை அவருடைய இல்லத்தில் சந்தித்து பேசினர்.
பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமையும்- எடப்பாடி பழனிசாமி பேச்சு

தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமையும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
தேர்தல் கூட்டணி- விஜயகாந்துடன் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி சந்திப்பு

தேர்தல் கூட்டணி தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் சந்தித்துள்ளனர்.
தி.மு.க.வுக்கு ஸ்டாலின் முடிவுரை எழுதி கொண்டிருக்கிறார்- நத்தம் விசுவநாதன் பேச்சு

தி.மு.க.விற்கு ஸ்டாலின் முடிவுரை எழுதிக் கொண்டிருக்கிறார் என்று சின்னாளபட்டியில் நடந்த ஜெயலலிதா பிறந்த தின பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேசினார்.
வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியதால் தொகுதிகளை குறைத்துக்கொண்டோம் -அன்புமணி

வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்தார்.
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு

சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
சென்னை வரும் அமித்ஷாவை சந்திக்க முதலமைச்சர், துணை முதலமைச்சர் திட்டம்

சென்னை வரும் அமித்ஷாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.
சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு: அதிமுக-பாமக இன்று மாலை பேச்சுவார்த்தை

சட்டசபை தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக அ.தி.மு.க.- பா.ம.க. கட்சிகள் இடையே இன்று மாலை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
தேர்தலுக்கு ரூ.102.93 கோடி நிதி ஒதுக்கீடு: துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

சட்டசபை தேர்தலை நடத்துவதற்காக ரூ.102.93 கோடி தேவைப்படுகிறது. இது பொதுத்துறையின் மானிய கோரிக்கை மதிப்பீடுகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலில் தொகுதி பங்கீடு: அதிமுக-பாஜக இன்று பேச்சுவார்த்தை

தமிழக சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுகவுடன் பாஜக இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.
அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது சமத்துவ மக்கள் கட்சி

அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறிய இரு கட்சிகள் புதிய கூட்டணியை தொடங்கியுள்ளன.
அரசின் அறிவிப்புக்கும் தேர்தலுக்கும் தொடர்பு இல்லை- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

பல்வேறு நெருக்கடிகள், சோதனைகளைத் தாண்டி வெற்றிகரமாக 4 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
போக்குவரத்து ஊழியர்களை முதல்-அமைச்சர் உடனடியாக அழைத்து பேசுவாரா?- முக ஸ்டாலின் கேள்வி

தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்ந்து இருப்பதற்கு வரவேற்பு தெரிவித்து உள்ள முக ஸ்டாலின், போக்குவரத்து கழக ஊழியர்களை முதல்-அமைச்சர் அழைத்துப்பேச முன் வருவாரா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
அ.தி.மு.க. அரசு அவசரத்தில் அறிவிப்புகளை வெளியிடுகிறது- மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

தேர்தலுக்கு சில வாரங்களே இருப்பதால் அ.தி.மு.க. அரசு அவசரத்தில் அறிவிப்புகளை வெளியிடுவதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
சசிகலா அழைப்பு அ.தி.மு.க.வினருக்கு பொருந்தாது- அமைச்சர் ஜெயக்குமார்

சசிகலா ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்று அழைத்து இருப்பது அ.தி.மு.க.வினருக்கு பொருந்தாது என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
அதிமுகவில் விருப்ப மனு தொடங்கியது- எடப்பாடியில் போட்டியிட முதலமைச்சர் பழனிசாமி மனு

போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி தொகுதியில் போட்டியிட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் விருப்ப மனு அளித்தனர்.