அரசியலை விட்டு ஒதுங்கினார் சசிகலா... தி.மு.க.வை வீழ்த்த தொண்டர்களுக்கு வேண்டுகோள்

பதவிக்காகவோ, பட்டத்திற்காகவோ, அதிகாரத்திற்காகவோ என்றும் ஆசைப்பட்டதில்லை என்று சசிகலா கூறி உள்ளார்.
அதிமுகவில் 8200 பேர் விருப்ப மனு தாக்கல்- நாளை நேர்காணல்

தேர்தலுக்கு குறைவான நாட்களே இருப்பதால் ஒரே நாளில் நேர்காணலை நடத்தி முடிக்க அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது.
அ.தி.மு.க.வுடன் இன்று தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை- ஜி.கே.வாசன்

அ.தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு குறித்து இன்று பேச்சுவார்த்தை நடைபெறுவதாக ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
அ.தி.மு.க. கூட்டணியில் 5 சிறிய கட்சிகள் ‘இரட்டை இலை’ சின்னத்தில் போட்டி

அ.தி.மு.க. கூட்டணியில் 5 சிறிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அந்த கட்சிகள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றன.
அதிமுகவில் சசிகலா, தினகரனை சேர்க்க வாய்ப்பு இல்லை- அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுகவில் சசிகலா, டிடிவி தினகரனை சேர்க்க வாய்ப்பே இல்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சசிகலாவை சேர்ப்பது குறித்து அதிமுகதான் முடிவெடுக்க வேண்டும்- சி.டி.ரவி

சசிகலா, தினகரனை சேர்ப்பது குறித்து அதிமுகதான் முடிவெடுக்க வேண்டும் என்று பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி கூறினார்.
பாமக தேர்தல் அறிக்கை நாளை மறுநாள் வெளியீடு

சட்டசபை தேர்தலுக்கான பாமக தேர்தல் அறிக்கை நாளை மறுநாள் வெளியிடப்படும் என்று ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. கேட்டுள்ள 23 தொகுதி பட்டியல்?

அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ம.க. போட்டியிட விருப்பம் தெரிவித்து கொடுத்துள்ள 23 தொகுதிகளின் உத்தேச பட்டியலை காண்போம்.
அதிமுக கூட்டணியில் பா.ஜனதாவுக்கு 25 தொகுதிகள்- இன்று மாலை ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பு

பா.ஜனதா - அதிமுக இடையே கூட்டணி தொகுதி உடன்பாடு இன்று மாலை அல்லது நாளை கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக வேட்பாளர்கள் விருப்ப மனு- 7 நாட்களில் 5 ஆயிரம் விண்ணப்பங்கள் வினியோகம்

அதிமுக விருப்பமனு வினியோகிக்கப்பட்ட கடந்த 7 நாட்களில் 5 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அமமுக - அதிமுக இணைப்பு குறித்து யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது: டிடிவி தினகரன்

அமமுக - அதிமுக இணைப்பு குறித்து யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.
அதிமுக - தேமுதிக இன்று மாலை பேச்சுவார்த்தை: சமரச உடன்பாடு ஏற்படுமா?

அதிமுக - தேமுதிக இடையே இன்று மாலை நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் சமரச உடன்பாடு ஏற்படுமா? என்கிற கேள்விக்குறியும், எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
அ.தி.மு.க. கூட்டணி வெற்றிபெற உழைக்க வேண்டும்- பா.ம.க.வினருக்கு ராமதாஸ் வேண்டுகோள்

பாட்டாளி மக்கள் கட்சியினர் இன்று முதலே களத்தில் இறங்கி அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்காக உழைக்க வேண்டும் என ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலை 8-ந்தேதி வெளியிட திட்டம்

கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை இறுதி செய்துவிட்டு விரைவில் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் பணியில் அ.தி.மு.க. இறங்கியுள்ளது.
அதிமுக - தேமுதிக இடையே இன்று மாலை மீண்டும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை

அதிமுக - தேமுதிக கட்சிகள் இடையே இன்று மாலை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பா.ஜனதாவுக்கு 22 தொகுதிகள் ஒதுக்கீடு- நாளை ஒப்பந்தம் கையெழுத்தாகிறது

கோவை, நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அதிகமான தொகுதிகளை பா.ஜனதா கேட்டுள்ளது. இதனால் அ.தி.மு.க.வுக்கு சாதகமான தொகுதிகளை விட்டுக்கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
அ.தி.மு.க.வில் 4-ந்தேதி நேர்காணல்: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தவர்களுக்கான நேர்காணல் வருகிற 4-ந்தேதி நடைபெறுகிறது.
திருநங்கை அப்சரா ரெட்டி கொளத்தூரில் போட்டியிட விருப்ப மனு

அ.தி.மு.க. செய்தித்தொடர்பாளர் திருநங்கை அப்சரா ரெட்டி, கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். ‘கட்சித் தலைமை வாய்ப்பு வழங்கினால், தேர்தலில் போட்டியிட்டு மு.க.ஸ்டாலினை தோற்கடிப்பேன்' என்று அவர் கூறினார்.
முதலமைச்சர் ஆகி விடலாம் என்று மு.க.ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார்- ஓ.பன்னீர்செல்வம்

முதலமைச்சர் ஆகிவிடலாம் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.