சென்னையில் இன்று மாலை எடப்பாடி பழனிசாமி வீதி வீதியாக பிரசாரம்

தேர்தல் தேதி மற்றும் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பதற்கு முன்பே கடந்த டிசம்பர் மாதம் முதல் ஒவ்வொரு மாவட்டமாக சென்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்து வந்தார்.
பொய்யான வாக்குறுதிகள் அளித்து திமுக-காங்கிரஸ் மக்களை ஏமாற்றுகிறது: எடப்பாடி பழனிசாமி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாகர்கோவில் செட்டிக்குளத்தில் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து இன்று பிரசாரம் செய்தார்.
அதிமுக ஆட்சி தொடர உயிரை கொடுக்க தயார்- சிவகங்கையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அ.தி.மு.க. வேட்பாளர் மருது அழகுராஜை ஆதரித்து இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார்.
போடிநாயக்கனூர் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி நாளை பிரசாரம்

தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்கிறார்.
தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமியை வரவேற்ற அரியர் மாணவர்கள்

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார்.
சேலத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆலோசனை

எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
ஈரோட்டில் இன்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம்

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கடந்த சில நாட்களாக கட்சி வேட்பாளர்களையும், கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம்- எடப்பாடி பழனிசாமி உறுதி

அண்ணா மறைந்த பின்னர் குறுக்கு வழியில் முதல்வரானவர் கருணாநிதி என ஆரணியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
நிலம் வாங்கி விவசாயிகளுக்கு வீடு கட்டி தரப்படும்- வந்தவாசியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் ஈடுபட்டார்.
திமுக ஊழலில் ஊறிப்போன கட்சி- மு.க.ஸ்டாலின் மீது எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு

ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக பல்வேறு திட்டங்களை அ.தி.மு.க. அரசு செயல்படுத்தி வருகிறது என தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

தமிழக சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார்கள்.
வராத மழைக்கு வானிலை கூறுவதும் திமுக தேர்தல் அறிக்கையும் ஒன்றுதான்- விந்தியா

இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று நடிகை விந்தியா பேசினார்.
கடலூரில் ரூ.50 ஆயிரம் கோடியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

தாழ்வான பகுதிகளை மேம்படுத்த ரூ.230 கோடியில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக கடலூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி இன்று முதல் சூறாவளி பிரசாரம்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
கோதாவரி-காவிரி திட்டம் நிறைவேற்றப்படும்: திருவையாறில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என திருவையாறில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து நடிகை விந்தியா 4 நாட்கள் பிரசாரம்

மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம், சோழவந்தான், உசிலம்பட்டி பகுதிகளில் வருகிற 21-ந்தேதி நடிகை விந்தியா அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.
எடப்பாடி பழனிசாமி 16-ந்தேதி முதல் 2 நாட்கள் சூறாவளி பிரசாரம்

அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 16-ந்தேதி முதல் 2 நாட்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொள்கிறார். 17 சட்டமன்ற தொகுதிகளில் அவர் வாக்கு சேகரிக்கிறார்.
வாழப்பாடியில் முதலமைச்சர் பிரசாரம்- ஏற்காடு அதிமுக வேட்பாளரை அறிமுகம் செய்து வாக்கு சேகரிப்பு

திமுக கூறும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூற தயார் என்று வாழப்பாடியில் பிரசாரம் செய்த எடப்பாடி பழனிசாமி பேசினார்.
எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம் தொடக்கம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம் தொடர்பான விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.