எங்கள் இணையதளம் அல்லது செயலியை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றுவது எப்படி?
வாசகர்கள் செயலி அல்லது இணையதளத்தில் உள்ள "என் மலர்" ஐ தேர்வு செய்யவேண்டும்
என் மலர் உள்ளே நுழைந்ததும் Login செய்யவும். Login செய்யும்போது கூகுள், ஆப்பிள் அல்லது பேஸ்புக் வாயிலாக உள்ளே நுழையலாம். அல்லது புதிதாக பதிவு செய்தும் உள்ளே நுழையலாம்.
பிறகு “என் மலர் “ ஐ க்ளிக் செய்து அதில் வாசகர்கள் தங்களுக்கு விருப்பமான பகுதிகளை மற்றும் துணை பகுதிகளை தேர்வு செய்து கொள்ளலாம். (Eg .- பிரதான பகுதி "சினிமா", துணைப்பகுதி - விமர்சனம்).
வாசகர்கள் தாங்கள் க்ளிக் செய்த பிரதான பகுதி அல்லது துணை பகுதி சிவப்பு நிறத்தில் மாறினால் அப்பகுதி தேர்வு செய்யப்பட்டதாக அர்த்தம். இப்போது "Save Changes" ஐ க்ளிக் செய்யவும் ( செயலியில் "save" செய்ய தேவை இல்லை)
இவ்வாறு உங்களுக்கு பிடித்தமான பகுதிகளை எளிதாக நீங்களே தேர்ந்த்தெடுத்து படிக்கும் வகையில் மாலைமலர் இணையத்தளம் மற்றும் செயலியை அமைத்துள்ளோம்.