பிரிட்டன் பர்மா மீது போர் தொடுத்த நாள்: மார்ச் 5- 1824

பிரிட்டன் அரசு உலகமெங்கும் தன் ராஜ்ஜியத்தை நிலைநாட்டியது. 1824-ம் ஆண்டு மார்ச் 5-ம் தேதி பர்மா மீது போர் தொடுத்தது.
உப்பை கட்டுப்பாடு ஏதுமின்றி பயன்படுத்த ஒப்பந்தம் செய்த நாள்- மார்ச் 4- 1931

இந்தியை ஆட்சி செய்த ஆங்கிலேய அரசு உப்புக்கு வரி விதித்தது. இதனை எதிர்த்து மகாத்மா காந்தி உள்பட இந்திய தலைவர்கள் பல்வேறு இடங்களில் உப்பு சத்யா கிரக போராட்டத்தை நடத்தினார்கள்.
பிரிட்டனில் மின்சார டிராம் வண்டி ஓடிய நாள்: மார்ச் 4- 1882

பிரிட்டனில் மின்சாரத்தால் இயங்கும் டிராம் வண்டி கிழக்கு லண்டனில் தனது முதல் பயணத்தை தொடங்கியது.
அய்யா வைகுண்டர் அவதார தினம்

அய்யா வைகுண்டர், இறைவன் கலி யுகத்தை அழித்து தர்ம யுகத்தை மலரச்செய்ய எடுத்த மனு அவதாரம் என அய்யாவழி புராண வரலாறு கூறுகிறது.
அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் பிறந்த தினம் - மார்ச்.3, 1847

அறிவியலாளரும், பொறியாளருமான அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் 1847-ஆம் ஆண்டும் மார்ச் மாதம் இதே தேதியில் ஸ்காட்லாந்தில் எடின்பெர்க்கில் பிறந்தார்.
சரோஜினி நாயுடு இறந்த தினம்: மார்ச் 2- 1949

சரோஜினி நாயுடு மார்ச் 2, 1949 அன்று மாரடைப்பால் மரணமடைந்தார்.
குன்னக்குடி வைத்தியநாதன் பிறந்த தினம்: மார்ச் 2- 1935

குன்னக்குடி வைத்தியநாதன் இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு வயலின் கலைஞர், இசையமைப்பாளர்.
தியாகராஜ பாகவதர் பிறந்த தினம்: மார்ச் 1- 1910

1934-ம் ஆண்டு பவளக்கொடி என்கிற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இவர் சுமார் 15 தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஸ்பெயினில் யூரோ அறிமுகப்படுத்தப்பட்ட நாள்- மார்ச்.1- 2002

ஐரோ அல்லது யூரோ என்பது ஐரோப்பிய ஒன்றியத்தில் பயன்படுத்தப்படும் நாணய முறையாகும்.
அமெரிக்க அதிபர் 2 தடவைக்கு மேல் போட்டியிட தடை சட்டம்- பிப்.27-1951

அமெரிக்காவில் 4 வருடங்களுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடைபெறும். ஒருவர் இரண்டு முறைக்கு மேல் அதிபருக்கு போட்டியிட முடியாதவாறு 1951-ம் ஆண்டு பிப்ரவரி 27-ந்தேதி அரசியலமைப்பு சட்டம் திருத்தப்பட்டது.
நியூயார்க் உலக வர்த்தக மையத்தில் குண்டு வெடிப்பு நடைபெற்ற நாள்- பிப்ரவரி 26- 1993

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள வர்த்தக மையத்தில் 1993-ம் அண்டு பிப்ரவரி மாதம் 26-ந்தேதி குண்டு வெடிப்பு நடைபெற்றது.
வளைகுடா போரின் போது குவைத்தில் இருந்து ஈராக் படைகள் வெளியேறிய நாள்- பிப்.26-1991

வளைகுடாப் போர் என்பது 2 ஆகஸ்ட் 1990 முதல் 28 பிப்ரவரி 1991 வரை ஈராக்கிற்கும் அமெரிக்கா தலைமையிலான் 28 நாடுகள் அடங்கிய கூட்டுப் படையினருக்கும் இடையே நடந்த சண்டை ஆகும்
முதன்முதலாக பிரிதிவி ஏவுகணை ஏவப்பட்ட நாள்- பிப்ரவரி 25-1988

இந்தியா அணுஆயுத்தை சுமந்து சென்று தாக்கும் ஏவுகணைகளை தயாரித்தது. முதன்முதலாக பிரிதிவி என்ற ஏவுகணையில் மாதிரி அணுஆயுதத்தை வைத்து சோதனை நடத்தப்பட்டது.
பிலிப்பைன்ஸ்: மக்கள் எழுச்சி நாள்- பிப்ரவரி 25-1986

பிலிப்பைன்ஸ் நாட்டில் பிப்ரவரி 25-ம் தேதி மக்கள் எழுச்சி நாளாக 1986 முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பிறந்த தினம்: பிப்.24 1948

அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் நடிகையுமான ஜெயலலிதா, 1948-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே நாளில் கர்நாடக மாநிலம் மேல்கோட்டை என்னும் கிராமத்தில் பிறந்தார்.
தட்டசுச்சுப் பொறியின் தந்தை ஆர்.முத்தையா பிறந்த தினம்: பிப்.24 1886

தமிழ் தட்டச்சுப் பொறியையும், தமிழில் தட்டச்சு செய்வதற்கான தொழில்நுட்பங்களையும் உருவாக்கியவரான ஆர்.முத்தையா 1886-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே நாளில் யாழ்ப்பாணத்திலுள்ள சுண்டிக்குளியில் பிறந்தார்.
ஐ.எஸ்.ஓ. ஆரம்பிக்கப்பட்ட நாள்: பிப்ரவரி 23-2-1947

உலகின் பல நாடுகளின் நாடளாவிய சீர்தர (நியமங்கள்) நிறுவனங்களை உறுப்பினராகக் கொண்ட, சீர்தரங்களை உருவாக்கும் உலக நிறுவனமே சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம்
ரஷ்யாவின் மீர் விண்வெளி மையத்தில் தீ விபத்து ஏற்பட்ட நாள்- பிப்.23-2-1997

ரஷ்யாவின் மீர் விண்வெளி மையத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி வாஷிங்டன் பிறந்த தினம்- பிப்ரவரி 22- 1732

ஜார்ஜ் வாஷிங்டன் 1732-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ந்தேதி பிறந்தார்.