என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பாஸ் என்கிற பாஸ்கரன்
நீங்கள் தேடியது "பாஸ் என்கிற பாஸ்கரன்"
- இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, சந்தானம் நடித்திருந்த படம் 'பாஸ் (எ) பாஸ்கரன்'.
- காதல், காமெடி ஜானரில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, சந்தானம் மற்றும் நயன்தாரா நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான படம் 'பாஸ் (எ) பாஸ்கரன்'. காதல், காமெடி ஜானரில் வெளியான இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
பாஸ் (எ) பாஸ்கரன்
இந்நிலையில், 12 வருடம் கழித்து 'பாஸ் (எ) பாஸ்கரன்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தின் இரண்டாம் பாகம் ஆர்யா, சந்தானம் கால்சீட் கொடுத்தால் நடைபெறும் எனவும் அதற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
×

X