search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டுக்கூடுகள்"

    • பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்.
    • மொத்தம் ரூ.4 லட்சத்து 94 ஆயிரத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனையானது.

    தருமபுரி, 

    தருமபுரியில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்.

    இந்த அங்காடிக்கு நேற்று முன் தினம் 751 கிலோவாக இருந்த பட்டுக்கூடுகள் வரத்து நேற்று 1,176 கிலோவாக அதிகரித்தது. அதே நேரத்தில் 1 கிலோ ரூ.525-க்கு விற்பனையான பட்டுக்கூடு நேற்று கிலோவிற்கு ரூ.24 விலை குறைந்தது.

    நேற்று ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ.501-க்கும், குறைந்தபட்சமாக ரூ.224-க்கும், சராசரியாக ரூ.420.27-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.4 லட்சத்து 94 ஆயிரத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனையானது.

    • நேற்று முன்தினம் 1,607 கிலோவாக இருந்த பட்டுக்கூடுகள் வரத்து நேற்று 2,500 கிலோவாக அதிகரித்தது.
    • ரூ.11 லட்சத்து 22 ஆயிரத்து 915-க்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டு க்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்.

    இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் 1,607 கிலோவாக இருந்த பட்டுக்கூடுகள் வரத்து நேற்று 2,500 கிலோவாக அதிகரித்தது.

    நேற்று முன்தினம் அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.520-க்கு விற்பனையான பட்டுக்கூடு நேற்று கிலோவிற்கு ரூ.13 விலை அதிகரித்தது.

    நேற்று ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.533-க்கும், குறைந்தபட்சமாக ரூ.296-க்கும், சராசரியாக ரூ.449.16-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.11 லட்சத்து 22 ஆயிரத்து 915-க்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.

    • 2 ஆயிரத்து 449 கிலோவாக இருந்த பட்டுக்கூடுகள் வரத்து நேற்று 3 ஆயிரத்து 125 கிலோவாக அதிகரித்தது.
    • ரூ.12 லட்சத்து 45 ஆயிரத்து 922 மதிப்பில் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூ டுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்.

    இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் 2 ஆயிரத்து 449 கிலோவாக இருந்த பட்டுக்கூடுகள் வரத்து நேற்று 3 ஆயிரத்து 125 கிலோவாக அதிகரித்தது.

    நேற்று முன்தினம் அதிகபட்சமாக ரூ.551-க்கு விற்பனையான ஒரு கிலோ பட்டுக்கூடு, நேற்று கிலோவிற்கு ரூ.6 குறைந்தது.

    நேற்று ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.545-க்கும், குறைந்தபட்சமாக ரூ.240-க்கும், சராசரியாக ரூ.397.74-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.12 லட்சத்து 45 ஆயிரத்து 922 மதிப்பில் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.

    • பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
    • ரூ.9 லட்சத்து 37 ஆயிரத்து 362-க்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூ டுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் 2,971 கிலோவாக இருந்த பட்டுக்கூடுகள் வரத்து நேற்று 2,113 கிலோவாக குறைந்தது. நேற்று முன்தினம் ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ.515-க்கு விற்பனையான பட்டுக்கூடு நேற்று கிலோவிற்கு ரூ.48 அதிகரித்தது.

    ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.563-க்கும், குறைந்தபட்சமாக ரூ.252-க்கும், சராசரியாக ரூ.443.44-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.9 லட்சத்து 37 ஆயிரத்து 362-க்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.

    • பட்டு வளர்ச்சித்துறை சார்பில் மானியத்திட்டங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
    • மல்பெரி இலைகளே தரமான வெண்பட்டுக்கூடு உற்பத்திக்கு ஆதாரமாக உள்ளது.

    உடுமலை,

    உடுமலை சுற்றுப்பகுதியில் 3 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக,மல்பெரி சாகுபடி செய்யப்பட்டு, ஆயிரக்கணக்கான விவசாயிகள் வெண்பட்டுக்கூடு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.இவ்வகை வெண்பட்டுக்கூடு உற்பத்தியில் ஈடுபட முன்பு விவசாயிகள் அதிக தயக்கம் காட்டி வந்தனர்.

    இதையடுத்து மத்திய பட்டு வாரியத்தின் ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையம் மற்றும் மாநில அரசின் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் மானியத்திட்டங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.எனவேஇத்தொழிலில்ஈடுபடும் விவசாயிகள் எண்ணிக்கை அதிகரித்து தமிழகத்தில்வெண்பட்டுக்கூடுகள் உற்பத்தியில், உடுமலை பகுதி முன்னிலை பெற்றது.பிற மாநிலங்களில் இருந்து உடுமலைக்கு வந்து மல்பெரி தோட்ட பராமரிப்பு, புழு வளர்ப்பு மனை பராமரிப்பு, அறுவடை தொழில்நுட்பங்கள் குறித்து கற்றுச்செல்லும் அளவுக்குஇப்பகுதி இத்தொழிலில் முன்னிலையில் இருந்தது.

    கடந்த சில ஆண்டுகளாக மல்பெரி வளர்ப்பு, இளம்புழு பராமரிப்பு, நோய்த்தாக்குதல் கட்டுப்பாடு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் முறையாக கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.பெருந்தொற்று பரவல் ஊரடங்கு காலத்தில் பட்டுக்கூடுகளை சந்தைப்படுத்த, சிரமம் நிலவியது.அப்போது விலை வீழ்ச்சி, விற்பனை சந்தை பிரச்னை காரணமாக இத்தொழிலை கைவிடும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர்.

    நீண்ட இடைவெளிக்குப்பிறகு வெண்பட்டுக்கூடுகள் விலை கிலோ 700 ரூபாய் அளவுக்கு உயர்ந்த போது உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டிருந்தது.கடந்த சில மாதங்களாக உற்பத்தியை சீராக்க விவசாயிகள் பணிகளை மேற்கொண்டு வந்தனர். விலையும் நிலையாக கிடைக்கத்துவங்கியது. ஆனால் தற்போது, உடுமலை பகுதியிலுள்ள மல்பெரி தோட்டங்களில் இலைப்பேன் உள்ளிட்ட நோய்த்தாக்குதல் துவங்கி வேகமாக பரவி வருகிறது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    மல்பெரி இலைகளே தரமான வெண்பட்டுக்கூடு உற்பத்திக்கு ஆதாரமாக உள்ளது. பல்வேறு காரணங்களால், மல்பெரி செடிகளில் இலைப்பேன் தாக்குதல் வேகமாக பரவி வருகிறது. இவ்வகை பேன்கள் மல்பெரி இலைகளில் உள்ள ஊட்டச்சத்துகளை உறிஞ்சிக்கொள்கிறது.எனவே தரமில்லாத மல்பெரி இலைகள் உருவாகிறது. இவ்வகை இலைகளை பட்டுப்புழுக்களுக்கு உணவாக அளித்தால், புழுக்களும் நோய்த்தாக்குதலுக்கு ஆளாகி தரமற்ற பட்டுக்கூடுகளே உற்பத்தியாகும்.கொழுந்து செடிகளில் இத்தாக்குதல் அதிகளவு காணப்படுகிறது. நோயை கட்டுப்படுத்த முடியாததால் இந்த சீசனில் பட்டுக்கூடு உற்பத்தி குறைந்து நஷ்டத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.பட்டு வளர்ச்சித்துறை சார்பில் முன்பு குறிப்பிட்ட இடைவெளிகளில் தொழில்நுட்ப விழிப்புணர்வு கூட்டங்கள் கிராமம் வாரியாக நடத்தப்படும். இதனால்அந்தந்த பகுதி விவசாயிகள் பயன்பெற்று வந்தனர்.மீண்டும் இத்தகைய கூட்டங்களை நடத்திதரமான மல்பெரி இலை, பட்டுக்கூடு உற்பத்திக்கு அரசு உதவ வேண்டும்.இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

    ×