என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » நட்புறவு கால்பந்து போட்டி
நீங்கள் தேடியது "நட்புறவு கால்பந்து போட்டி"
கால் பாதத்தில் ஏற்பட்ட காயத்துக்கு ஆபரேஷன் செய்து ஓய்வில் இருந்த பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மார் பிரேசில் அணிக்காக 54-வது கோல் அடித்து அசத்தினார். #Neymar
லிவர்பூல்:
உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தயாராகும் வகையில் பிரேசில் அணி நேற்று நட்புறவு ஆட்டம் ஒன்றில் குரோஷியாவுடன் மோதியது. இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் நடந்த இந்த ஆட்டத்தில் பிரேசில் 2-0 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தியது.
கால் பாதத்தில் ஏற்பட்ட காயத்துக்கு ஆபரேஷன் செய்து ஓய்வில் இருந்த பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மார் 3 மாதங்களுக்கு பிறகு இந்த போட்டியின் மூலம் சர்வதேச களத்திற்கு திரும்பினார். பிற்பாதியில் மாற்று ஆட்டக்காரராக இறக்கப்பட்ட அவர் 69-வது நிமிடத்தில் கோல் அடித்து உடல்தகுதியை எட்டிவிட்டதை நிரூபித்து காட்டினார். பிரேசில் அணிக்காக அவர் அடித்த 54-வது கோல் இதுவாகும்.
உலக கோப்பைக்கு முன்பாக பிரேசில் அணி இன்னொரு பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரியாவுடன் 10-ந்தேதி மோதுகிறது. #Neymar #Brazil

×

X