search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேங்காய் விலை வீழ்ச்சி"

    • காய்களை விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்து வடமாநிலங்களுக்கு அனுப்பி வருகின்றனர்.
    • தேங்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    அரூர்,

    தருமபுரி மாவட்டத்தில்,அரூர்,கீரைப்பட்டி, நரிப்பள்ளி, கம்பைநல்லுார்,பறையப்பட்டிபுதுர், தோட்டம், வாழைத் வள்ளி மதுரை, அச்சல்வாடி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் தென்னை மரங்கள் உள்ளன.

    காய்களை விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்து வடமாநிலங்களுக்கு அனுப்பி வருகின்றனர். இந்நிலையில், கடந்தாண்டு ஒரு தேங்காய், 20 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், தற்போது, முதல், 6.50 ரூபாய்க்கு மட்டுமே விற்பனையாகிறது. தேங்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • மொத்தமாக வாங்கி லாரி கணக்கில் தேங்காய் வெளிமாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.
    • விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

    அரூர்,

    அரூர், பாப்பிரெட்டிப் பட்டி, கடத்தூர், வாணியாறு அணை, வள்ளிமதுரை அணைக்கட்டு ஆகிய பகுதிகளில் அதிக அளவிலான தென்னை மரங்கள் உள்ளது. இங்கு விளையும் தேங்காய் குஜராத், மகாராஷ்டிரா உள்பட தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் அனுப்பபட்டு வருகிறது.

    இப்பகுதியில் 15-க்கும் மேற்பட்ட தேங்காய் மண்டிகளில் மொத்தமாக வாங்கி லாரி கணக்கில் தேங்காய் வெளிமாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.

    தற்போது தேங்காய் விளைச்சல் அதிகரித்து உள்ளதால் தேங்காய் விலை மிகவும் வீழ்ச்சி அடைந்து உள்ளது. ஒரு காய் விலை ரூ. 5 முதல் ரூ.9 வரை விற்கப்படுகிறது.

    ×