search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுற்றுலாத்துறை மந்திரி ரபீந்திரா அதிகாரி"

    நேபாளத்தில் இன்று நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் சுற்றுலாத்துறை மந்திரி உள்பட 6 பேர் பலியானதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. #NepalHelicopterCrash
    காத்மாண்டு:

    நேபாள நாட்டின் டேராதும் மாவட்டத்தில் சுற்றுலாத்துறை மந்திரி ரபீந்திரா அதிகாரி உள்பட 6 பேர் ஒரு ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர்.



    அந்த ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் ரபீந்திரா அதிகாரி உள்பட அதில் பயணம் செய்த 6 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியானது. #NepalHelicopterCrash
    ×