search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுற்றுலா பயணிகளுக்கு முககவசம்"

    • சுற்றுலா தளங்களில் கொரோனா பரவலை தடுக்க சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு முக கவசம் மற்றும் சானிடைசர் வழங்கப்பட்டது.

    ஊட்டி:

    ஊட்டி நகர தி.மு.க. சார்பில் தி.மு.க. தலைவரும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கு இணங்க ஊட்டி நகர செயலாளர் எஸ்.ஜார்ஜ் தலைமையில் ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தளங்களில் கொரோனா பரவலை தடுக்க சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு முக கவசம் மற்றும் சானிடைசர் வழங்கப்பட்டது.

    ×